வைத்திலிங்கம் துரைசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
வரிசை 39:
| footnotes =
}}
[[சேர்]] '''வைத்திலிங்கம் துரைசுவாமி''' (''Sir Waithilingham Duraiswamy'', [[சூன் 8]], [[1874]] - [[ஏப்ரல் 12]], [[1966]]) [[இலங்கை]]யின் தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவர். [[இலங்கை சட்டவாக்கப் பேரவை|சட்டவாக்கப் பேரவை]]க்கு [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்]] தமிழரால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி என்ற பெருமை பெற்றவர். [[இலங்கை அரசாங்க சபை]]க்கு [[1936]] ஆம் ஆண்டு [[ஊர்காவற்துறை]] தொகுதியில் இருந்துதொகுதியிலிருந்து தெரிவானார். அரசாங்க சபையில் 11 ஆண்டு காலம் சபை முதல்வராகப் பணியாற்றியவர். கல்விமானாகவும் விளங்கியதுடன் சேர் [[பொன்னம்பலம் இராமநாதன்|பொன்னம்பலம் இராமநாதனுடன்]] இணைந்து [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] பல [[சைவ சமயம்|சைவ]]ப் பள்ளிகளை நிறுவினார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 46:
 
==அரசியலில்==
சேர் [[பொன்னம்பலம் இராமநாதன்|பொன்னம்பலம் இராமநாதனுடன்]] சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். [[1921]] ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட [[இலங்கை சட்டவாக்கப் பேரவை]]க்கு இடம்பெற்ற [[இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1921|தேர்தலில்]] [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] போட்டியிட்டு [[ஆறுமுகம் கனகரத்தினம்|ஆறுமுகம் கனகரத்தினத்தை]] அதிகப்படியான வாக்குகளால் வென்று முழு [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்திற்கும்]] பிரதிநிதியானார். இதனால் வட மாகாணத் தமிழரால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி என்ற பெருமையையும் பெற்றார். [[1924]] ஆம் ஆண்டு இடம்பெற்ற [[இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1924|இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில்]] வட மாகாணத்தின் மேற்குப் பகுதியில் இருந்துபகுதியிலிருந்து போட்டியின்றித் தெரிவானார்.
 
இலங்கைக்குக் [[கனடா]], [[ஆஸ்திரேலியா]] முதலிய நாடுகளின் ஆணிலப்பதம் எனப்படும் [[டொமினியன்]] தகுதி வழங்கப்பட வேண்டும் எனவும், இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தைதிட்டத்தைச் சட்டவாக்கப் பேரவையே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் பேரவையில் கிளர்ச்சியில் இறங்கினார். இவை வழங்கப்படாமையினால் [[இலங்கை அரசாங்க சபை|அரசாங்க சபை]]யை அவர் ஒன்றியொதுக்கல் செய்தார். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசு ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கத்தைக் கொண்டு நடத்தினார். 1931 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இருந்துயாழ்ப்பாணத்திலிருந்து எவரும் போட்டியிட முன்வரவில்லை<ref name="kc"/>.
 
தம் கொள்கையில் இருந்துகொள்கையிலிருந்து வழுவாமல், 1934 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு எனயாழ்ப்பாணத்துக்கென இடம்பெற்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்தார். பதிலாக யாழ்ப்பாணத்தில் இருந்துயாழ்ப்பாணத்திலிருந்து [[அருணாசலம் மகாதேவா]], [[சுப்பையா நடேசன்]], [[நெவின்ஸ் செல்வதுரை]], [[ஜி. ஜி. பொன்னம்பலம்]] ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்<ref name="kc">குலரத்தினம், க. சி., ''நோத் முதல் கோபல்லவா வரை'', சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008</ref>.
 
==சபை முதல்வராகத் தெரிவு==
[[1936]] ஆண்டில் [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936|இரண்டாவது அரசாங்க சபை]]க்கான சபை முதல்வர் தேர்வுக்குதேர்வுக்குப் பிரான்சிசு டி சில்வா, சி. பந்துவந்துடாவை, வைத்திலிங்கம் துரைசுவாமி ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போதுவிடப்பட்டபோது, சில்வா 17 வாக்குகளும், பந்துவந்துடாவை 14 வாக்குகளும், துரைசுவாமி 27 வாக்குகளும் பெற்றனர். இந்நிலைமை அரசியலமைப்பின் 5 (6A) பிரிவின் கீழ் அமையாததனால் குறைந்த வாக்குகள் பெற்றவரின் பெயரை நீக்கி விட்டு ஏனைய இரண்டு பேருக்கும் மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சில்வாவிற்கு 29 வாக்குகளும் துரைசுவாமிக்கு 29 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போதுவிடப்பட்டபோது, அபயகுணசேகர துரைசாமிக்கு ஆதரவாக வாக்களித்ததனால், துரைசுவாமி சபை முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார்<ref name="kc"/>.
 
==சேர் பட்டம்==
துரைசுவாமி [[இலங்கை அரசாங்க சபை|அரசாங்க சபை]] அங்கத்துவராக இருந்த காலத்தில் [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜோர்ஜ்]] மன்னரின் முடிசூட்டு விழா [[1936]] ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இந்த வைபவத்துக்கு இலங்கைப் பேராளர் சபைத் தலைவராகதலைவராகத் துரைசுவாமி தெரிவு செய்யப்பட்டு [[இங்கிலாந்து]] சென்றார். அவ்வைபவத்தில் துரைசுவாமிக்கு ஜோர்ஜ் மன்னர் [[சேர்|நைட்]] பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.
 
==சமூகப் பணி==
"https://ta.wikipedia.org/wiki/வைத்திலிங்கம்_துரைசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது