நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
சி LanguageTool: typo fix
வரிசை 17:
| signature= Autograph-MikolajKopernik.svg
}}
'''நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்''' அல்லது '''நிக்கோலசு கோப்பர்னிக்கசு''' (''Nicolaus Copernicus'', {{lang-de|Nikolaus Kopernikus}}, [[இத்தாலிய மொழி|இத்தாலியம்]]: Nicolò Copernico, [[போலிய மொழி|போலியம்]]: Mikołaj Kopernik, [[பிப்ரவரி]] 19, 1473 - மே 24, 1543) ஒரு [[வானியல்|வானியலாள]]ரும், [[கணிதவியலாளர்|கணிதவியலாள]]ரும், [[பொருளியல்|பொருளியலாள]]ருமாவார். கதிரவனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து [[வானியல்|வானியலில்]] புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்டவர். 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவியிருந்த [[பூமி]]யை மையமாகக் கொண்டே பிற [[கோள்|கோள்கள்]] இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றிமாற்றிக் [[சூரியன்|கதிரவனை]] மையமாகக் கொண்டே [[கோள்|கோள்கள்]] இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர். [[கிரேக்கம்|கிரேக்க]] நாட்டின் சிறந்த [[வானியல்]] அறிஞரான[[தொலெமி|தாலமி]] கி.பி. 140இல், புவிமையக் கொள்கையை விளக்கும் மிகச் சிறந்த அமைப்பை வகுத்தார். அக்காலத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இக்கொள்கை பல நூற்றாண்டுகளாக மாற்றம் அடையவில்லை. பின்பு [[அரிசுட்டாட்டில்]] என்ற கிரேக்க வானவியலாளர், [[புவி]] உட்பட அனைத்தும் [[சூரியன்|கதிரவனைச்]] சுற்றி வருகின்றன என்று ஆராய்ந்து கூறினார், ஆனால், இக்கொள்கை மத நம்பிக்கைகளுக்கு முரணானது எனக்முரணானதெனக் கருதப்பட்டதால், அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என்று ஆராய்ந்து கூறினார். இவர் [[போலந்து|போலந்தில்]] பிறந்தவர். சிலர், இவர் [[ஜெர்மனி|செருமானிய]] வம்சாவளியைச் சேர்ந்த [[போலந்து]] நாட்டவர் என்றும் கருதுகிறார்கள்.
 
இவர் [[மறுமலர்ச்சி (ஐரோப்பா)|ஐரோப்பிய மறுமலர்ச்சியில்]] பெரும் பங்கு வகித்த பலதுறை நிபுனர், கணிதவியலாளர், வானியலாளர், சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற சட்ட நிபுணர், மருத்துவர், நான்கு மொழிகள் அறிந்திருந்த மொழிபெயர்ப்பாளர், பழங்கலை அறிஞர், கலைஞர்<ref name="britannica">A [[self-portrait]] helped confirm the identity of his [[Human cranium|cranium]] when it was discovered at [[Frombork Cathedral]] in 2008. [[Kraków]]'s [[Jagiellonian University]] has a 17th-century copy of Copernicus' 16th-century self-portrait. [http://www.britannica.com/EBchecked/topic-art/533435/1279/Copernicus-17th-century-copy-of-a-16th-century-self-portrait] "Copernicus", ''[[Encyclopædia Britannica]]'', 15th ed., 2005, vol. 16, p.&nbsp;760.</ref>, கத்தோலிக்க குரு, ஆளுனர், அரசு தூதர் மற்றும் பொருளியலாளர் ஆவார்.
வரிசை 44:
# [[புவி|புவியின் மையம்]] [[பேரண்டம்|பேரண்டத்தின்]] மையம் அல்ல. அது புவி ஈர்ப்பு மையமும் [[சந்திரன்|சந்திரனின்]] சுழற்சிப் பாதையின் மையமுமே ஆகும்.
# அனைத்துக் [[கோள்|கோள்களும்]] [[சூரியன்|சூரியனையே]] சுற்றி வருகின்றன.
# புவியிலிருந்து [[சூரியன்]] உள்ள தொலைவு [[புவி|புவியிலிருந்து]] வெகு தொலைவிலுள்ளதொலைவில் உள்ள [[விண்மீன்]]கள் இருக்கும் வான்கூரையின் (firmament) தொலைவுடன் ஒப்பிடும் போதுஒப்பிடும்போது கட்புலனாகாத அளவு சிறியதாக இருக்கிறது.
# [[புவி]], தனது அச்சில் தினசரி சுழல்கிறது. புவியின் சுழற்சி காரணமாகவே தொலைவிலுள்ளதொலைவில் உள்ள [[விண்மீன்]]கள் நகருவதாகத் தோன்றுகின்றன, உண்மையில் [[விண்மீன்]]கள் அசைவுறாத வானக்கூரையில் நிலையாக அமைந்துள்ளன.
# [[சூரியன்|சூரியனின்]] நகர்வு உண்மையில் சூரியனின் நகர்வல்ல. [[புவி]] நகர்வதால் தோன்றும் உணர்வு.
# [[கோள்|கோள்களின்]] பின்னோக்கிய நகர்வுத் தோற்றமும் முன்னோக்கிய நகர்வுத் தோற்றமும் அவற்றினுடையதல்ல. அவை [[புவி|புவியின்]] நகர்வால் உருவாக்கப்படுபவையே.
 
== அறிவியலாளர் ஏற்பு ==
கோப்பர்நிக்கசின் கருத்து அக்காலப் பொது மக்களாலும் [[வானியல்|வானியலாளர்களாலும்]] பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை "புவி பேரண்டத்தின் மையமல்ல. சூரியனைச் சுற்றும் கோள்கள் போலப்கோள்கள்போலப் [[புவி|புவியும்]] ஒரு சாதரணக் [[கோள்]] தான்" என்பதை மதவாதிகளும் வானவியலாளர்களும் ஏற்கவில்லை. மேலும் அவரது நூலான '''ஆன் தி ரிவலூஷன்ஸ் ஆஃப் தி ஹெவென்லி பாடீஸ்''' (On The Revolutions of The Heavenly Bodies) [[இலத்தீன்]] [[மொழி|மொழியில்]] இருந்ததால், பெரும்பாலான மக்களால் அதனைப் படித்துணர முடியவில்லை. இதனால் இவரது நூல் பெருமையடையாமலே இருந்தது. [[இத்தாலி|இத்தாலிய]] [[வானியல்]] அறிஞர்களான '''[[கலீலியோ கலிலி]]''' (கி. பி. 1564-1642) '''[[புரூனோ]]''' போன்றோர் கோப்பர்நிக்கசின் கொள்கைகளை ஏற்று அதனை நிறுவும் முயற்சியில் இறங்கியவுடன் தான் உலகின் பார்வை கோப்பர்நிக்கசின் நூல் மேல்நூல்மேல் விழுந்தது. அதிலுள்ளஅதில் உள்ள மத நம்பிக்கைகளுக்கு எதிரான கொள்கைகள் மதவாதிகளால் உணரப்பட்டன. நூல் வெளிவந்து 73 ஆண்டுகள் கழித்தே கி. பி. 1616இல் இந்நூல் தடை செய்யப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இத்தடை விலக்கப்படவில்லை.
 
== பன்முகச் சாதனையாளர் ==
வரிசை 56:
 
== மறைவு ==
கோப்பர்னிக்கஸ் 1543இல் இறக்கும் சந்தர்ப்பத்தில் பக்கவாதம் தாக்கிக் [[ஆழ்மயக்கம்|ஆழ்மயக்க]] நிலையில் இருந்தார். ஆழ்நிலை மயக்கத்தில் அவர் இருந்தபோது அவரது நூல் அச்சிட்டு எடுத்துவரப்பட்டு அவரது கரங்களில் வைக்கப்பட்டது, உடனே அவர் தனது ஆழ்மயக்க நிலையில் இருந்துநிலையிலிருந்து மீண்டு, விழிப்புணர்வு பெற்றுத் தனது வாழ்நாள் சாதனையான அந்நூலைப் பார்த்த பின்பார்த்தபின் தான் இறந்தார் என்று கூறப்படுகிறது.<ref>[http://books.google.co.in/books?id=5v54L8R2RuIC&pg=PA70 கோப்பர்னிக்கஸ் பற்றிய கேத்தரின் எம். அண்ட்ரோனிக்கின் நூல்]</ref>
 
== படக்காட்சியகம் ==
வரிசை 68:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
* நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் பற்றிபற்றிக் கட்டுரை, ''அறிவியல் ஒளி''-சனவரி 2007 இதழ். முனைவர் ஐயம்பெருமாள்-செயல் இயக்குநர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை-25.
 
== வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/நிக்கோலாஸ்_கோப்பர்னிக்கஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது