நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
சி LanguageTool: typo fix
வரிசை 44:
# [[புவி|புவியின் மையம்]] [[பேரண்டம்|பேரண்டத்தின்]] மையம் அல்ல. அது புவி ஈர்ப்பு மையமும் [[சந்திரன்|சந்திரனின்]] சுழற்சிப் பாதையின் மையமுமே ஆகும்.
# அனைத்துக் [[கோள்|கோள்களும்]] [[சூரியன்|சூரியனையே]] சுற்றி வருகின்றன.
# புவியிலிருந்து [[சூரியன்]] உள்ள தொலைவு [[புவி|புவியிலிருந்து]] வெகு தொலைவில்வெகுதொலைவில் உள்ள [[விண்மீன்]]கள் இருக்கும் வான்கூரையின் (firmament) தொலைவுடன் ஒப்பிடும்போது கட்புலனாகாத அளவு சிறியதாக இருக்கிறது.
# [[புவி]], தனது அச்சில் தினசரி சுழல்கிறது. புவியின் சுழற்சி காரணமாகவே தொலைவில் உள்ள [[விண்மீன்]]கள் நகருவதாகத் தோன்றுகின்றன, உண்மையில் [[விண்மீன்]]கள் அசைவுறாத வானக்கூரையில் நிலையாக அமைந்துள்ளன.
# [[சூரியன்|சூரியனின்]] நகர்வு உண்மையில் சூரியனின் நகர்வல்ல. [[புவி]] நகர்வதால் தோன்றும் உணர்வு.
"https://ta.wikipedia.org/wiki/நிக்கோலாஸ்_கோப்பர்னிக்கஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது