ஐதரேய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சந்தியாவந்தன மந்திரம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 35:
 
[[ஆத்மா]], [[ஜீவாத்மா|சீவன்]] இரண்டும் [[பிரம்மம்|பிரம்மமாக]] உள்ளது. ஆத்மாவே அனைத்தையும் படைக்கும் தலைவனான இறைவன். பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு ஆகிய ஐந்து [[ஐம்பூதங்கள்|பஞ்ச பூதங்களும்]] ஆத்மாவே. சிறிய உயிரினங்களும் அதுவே. விதைகளும் அதுவே. முட்டையில் தோன்றுபவையும் அதுவே. கருப்பையில் தோன்றுவதும் அதுவே. விதைகளிருந்து முளைப்பதும் அதுவே. அசையும் பொருள், அசையாப் பொருள், பறப்பவை எல்லாம் அந்த ஆத்மாவே. அனைத்தும் அந்த ஆத்மாவால் வழி நடத்தப்படுகின்றன. [[பிரபஞ்சம்|பிரபஞ்சமே]] ஆத்மாவினால் வழி நடத்தப்படுகிறது. ஆத்மாவே அனைத்திற்கும் காரணம். அந்த ஆத்மாவே இறைவன்.
 
==சந்தியாவந்தன மந்திரம்==
சந்தியாவந்தன மந்திரம் இந்த உபநிடதத்தில் வருகின்றது. ஞாயிற்றை தினமும் போற்றி வழிபடும் கௌஷீதகி முனிவர் பகலில் ஒளிரும் ஞாயிறை, மாலையில் விழும் ஞாயிறைத் தினமும் தோத்திரம் செய்பவர்.<ref>ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; நவம்பர் 2011; ஐதரேய உபநிடதத்தின் சாரம்; பக்கம் 39,40</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐதரேய_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது