5,048
தொகுப்புகள்
No edit summary |
(info added) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
'''மு.வ''' எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட '''மு. வரதராசன்''' ([[ஏப்ரல் 25]], [[1912]] - [[அக்டோபர் 10]], [[1974]]) [[20ம் நூற்றாண்டு|20ம் நூற்றாண்டின்]] புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், போன்றவை மட்டுமன்றிப் பல [[சிறுகதை]]கள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
இவர் சென்னை [[பச்சையப்பன் கல்லூரி, சென்னை|பச்சையப்பன் கல்லூரி]], [[சென்னை பல்கலைக் கழகம்]] ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின்]] [[துணைவேந்தர்|துணைவேந்தராகவும்]] பணியாற்றினார்.பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் லட்சிய நல்லாசிரியராகவும் மானுட நேயம் மிக்கப் பண்பாளராகவும் விளங்கினார்.<ref name="SRV">ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; ஏப்ரல் 2012; பக்கம் 32;33</ref>
==வாழ்க்கைச் சுருக்கம்==
|
தொகுப்புகள்