விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 7, 2014: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{இன்றைய சிறப்புப் படம் |ima..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:23, 1 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

{{{texttitle}}}

லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur, டிசம்பர் 27 1822செப்டம்பர் 28 1895).நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் லூயிஸ் பாஸ்டர் ஒரு வேதியலாலர். வேதி நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளை பற்றி இவர் அறிந்துக்கொண்டார்.நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்கு அளப்பரியது. இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்