இலங்கைத் தமிழர் இனப்படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
==தந்திரோபாய வழிகளின் தமிழினவழிப்புச் செய்தல்==
{{delete}}{{refimprove}}
[[போர்]] நடைப்பெற்று வரும் [[வன்னி|வன்னிப்]] பகுதிகளில் இருந்து வெளியேறி [[வவுனியா|வவுனியாவுக்கு]] வரும் [[தமிழர்|தமிழர்களில்]] கருவுற்றிருக்கும் தாய்மார்களின் [[கரு|கருக்களைக்]] கலைக்குமாறு [[வவுனியா]] மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படை உயரதிகாரிகளால் உத்தரவிடப்பட்டது.<ref>[http://www.puthinam.com/full.php?2b1VoKe0decYe0ecAA4U3b4M6DL4d2f1e3cc2AmS2d434OO3a030Mt3e கோர வடிவம் எடுக்கின்றது தமிழின அழிப்பு ]</ref><ref>[http://tamilwin.com/view.php?2aIWnTe0dlj0W0ecGG7r3b4P9EM4d2g2h3cc2DpY3d436QV2b02ZLu3e பயங்கரவாத அரசின் தமிழ் இன அழிப்பின் கொடூரம் ]</ref> போரினால் அவலப்பட்டு [[வவுனியா]] வரும் [[தமிழ்]] கர்ப்பிணிப் பெண்களை கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றியும், [[சிங்களம்]] மொழி தெரியாதத் தமிழர்களிடம் [[சிங்களம்|சிங்கள]] மொழியில் அச்சிடப்பட்ட அனுமதிப் படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைத்தும் கருக்கலைப்பு செய்யப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_இனப்படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது