கோடம்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
 
[[தியாகராய நகர்]], [[வ‌ட‌ப‌ழனிவடபழநி]], [[நுங்கம்பாக்கம்]], '''சூலைமேடு''', '''அஷோக் ந‌கர்''' மற்றும் '''மேற்கு மாம்ப‌லம்''' ஆகிய சென்னையின் பிறப் பகுதிகளுடன் தன் எல்லைகளை கொண்டது கோடம்பாக்கம். சென்னைக் க‌ட‌ற்க‌றையிலிருந்து தாம்ப‌ர‌ம் வரைச் செல்லும் புற‌ந‌க‌ர் ர‌யில் பாதை கோட‌ம்பாக்க‌ம் வ‌ழியாக‌ச் செல்கின்ற‌து. கோடம்பாக்கம் புற‌ந‌க‌ர் ர‌யில்நிலைய‌ம் இப்பாதையில் அமைந்துள்ள‌து. சென்னை மாந‌க‌ர‌ப் போக்குவ‌ர‌த்து க‌ழ‌க‌த்தின் பேருந்துக்க‌ள் கோடம்பாக்கத்தை ந‌க‌ரின் பிற‌ப் ப‌குதிக‌ளுடன் இனைக்கின்ற‌ன‌.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கோடம்பாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது