செயந்திர சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
உரை திருத்தம் + விக்கி குறியீடுகள் திருத்தம் Autoformatter வாயிலாக
வரிசை 8:
 
== தடைச்சட்டம் ==
தமிழக முதல்வர் [[ஜெயலலிதா|ஜெயலலிதாவின்]]வின் ஆட்சியில் தமிழகத்தில் சங்கராச்சாரியரின் அபிப்பிராயப்படி சில சட்டங்களை இயற்றியது. விலங்குகளை கோவில்களில் இறைவனுக்காக பலி கொடுப்பதை தடுக்கும் சட்டம் அவ்வாறு பலிகொடுக்கும் சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கிடையே நடைமுறைப்படுத்தப்பட்டது.
 
== குற்றச்சாட்டு ==
[[நவம்பர் 11]], [[2004]], அன்று [[காஞ்சிபுரம்|காஞ்சி கோவில்]] [[மேலாளர்]] [[சங்கர்ராமன் கொலை வழக்கு|சங்கர்ராமன் கொலை வழக்கில்]] ஜெயந்திர சரஸ்வதி கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். [[ஜனவரி 10]], [[2005]] அன்று [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்சநீதிமன்றத்தால்]] [[பிணை ஆணை|பிணை ஆணையின்]]யின் மூலம் விடுவிக்கப்பட்டார். கீழ் [[நீதிமன்றம்]] இவரது [[பிணை விடுவிப்பு]] மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் [[உச்சநீதிமன்றம்]] இவர் மீதுள்ள குற்றவழக்குகளை தமிழக [[சென்னை உயர் நீதிமன்றம்|உயர்நீதிமன்றத்திலிருந்து]] [[புதுவை]] [[நீதிமன்றம்|நீதிமன்றத்திற்கு]] மாற்ற உத்தரவிட்டு அதன்படி இவ்வழக்கு புதுவையில் விசாரிக்கப்பட்டு வந்தது. [[நவம்பர் 27]] [[2013]], அன்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இவ்வழக்கிலிருந்து ஜெயந்திர சரஸ்வதி விடுதலை செய்யப்பட்டார்.<ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=859451 சங்கரராமன் கொலை வழக்கு:ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை]</ref>
 
== ஊடகங்களின் பரபரப்பு ==
கைது செய்யப்பட்டபோது ஊடகங்கள் (தினமணி , நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற குறிப்பிடத்தக்க ஒரு சில நடுநிலை ஊடகங்கள் தவிர) மக்களிடையே பரபரப்பை உண்டாக்கின. வழக்கின் தன்மை மாறியதாலும் , அடிக்கடி நீதி மன்றங்களை மாற்றியதாலும் ஊடகங்களின் ஈடுபாடு நாளடைவில் குறைந்தது. ஊடகங்களின் செயல்பாடுகளை [[ஆந்திரம்|ஆந்திர]] நீதிமன்றமும் கண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
== அரசியல் கட்சி துவக்கம் ==
[[தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி]] என்பது செயந்திர சரசுவதியால் நெறிப்படுத்தப்படும் அரசியல் கட்சி எனக் குறிப்பிடப்படுகிறது. இது மார்ச் 2011 இல் தொடங்கப்பட்டது.<ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13984&Itemid=158 ஆன்மிக அரசியல் கட்சியை தொடங்கினார், ஜெயேந்திரன் - கீற்று இணையதளம்]</ref>
 
== மேற்கோள்கள் ==
<references />
== வெளி இணைப்புகள் ==
* [http://thatstamil.oneindia.in/news/2004/11/12/murder.html கொலை நடந்தது ஏன்? யார் இந்த சங்கரராமன்?]
"https://ta.wikipedia.org/wiki/செயந்திர_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது