திருநீர்மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
content moved to திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
link corrected
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
==சிறப்புகள்==
[[File:Temple tales.jpg|left|thumb|250px|திருநீர்மலை கோபுரம்]]
திருநீர்மலை, ஒரு [[108 திவ்ய தேசங்கள்|திவ்வியதேச]] தலமாகும். இங்கு பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். [[திருமங்கை ஆழ்வார்|திருமங்கை ஆழ்வாரால்]] மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும்.<ref>http://temple.dinamalar.com/Newnew.php?id=1935497</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருநீர்மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது