நிதித்யாசனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
தியானத்தில் வஸ்துவை (பிரம்மம்) நோக்கி இடையீடற்றுப் பாய்ந்து செல்வதுதான் தியானம் என்கிறார் [[பதஞ்சலி|பதஞ்சலி முனிவர்]] <ref>Patanjali Yoga Sutra 3. 2</ref> <ref>பதஞ்சலி யோக சூத்திரம் [http://www.sacred-texts.com/hin/yogasutr.htm]</ref>அந்த தியானமானது நிதித்தியாசனமாக மாற வேண்டும் எனின் உடல், மனம் மற்றும் ஐம்புலன் விசயப் பொருட்கள், பிரம்மத்திலிருந்து வேறுபட்டுள்ள பொருள்களை விடுத்து [[பிரம்மம்|பிரம்மத்தின்]] உருவைப் பெற்று இடைவிடாமல் பாய்ந்து தியானித்துக் கொண்டு ஞான நிஷடையில் இருக்கவேண்டும்.
 
ஞானநிஷ்டை (தன்னில் மனநிறைவு) அடைய விஷய சுகங்களை துறந்து, தனிமையில் [[ஆத்மா|ஆத்மாவை]] தியானிப்பதே நிதித்யாசனம் ஆகும். ஒருவன் [[கர்மங்கள்|கர்மத்தினால்]] கிடைக்கும் பாவ - புண்ணியங்களையும், அகங்காரத்தையும் துறந்து பகவானை மட்டும் [[சரணாகதி]] அடைந்து, பகவானைப் பற்றிய அறிவை (ஞானத்தை) அடைந்தவன் உலகத் துயரங்களிலிருந்து விடுதலை பெற்று பகவானை அடைகிறான்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நிதித்யாசனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது