இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 144:
இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடிக்கும் மேலாக மதிப்பிடப் பட்டு, உலக நாடுகளில், இந்தியா மக்கள் தொகையில் இரண்டாமிடம் வகிக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில், [[மருத்துவத்தின் வரலாறு#இன்றைய மருத்துவம்|மருத்துவ முன்னேற்றங்கள்]] காரணமாகவும், இந்தியாவின் [[பசுமைப் புரட்சி]]யால் விவசாய வளர்ச்சி அதிகமான காரணத்தினாலும், இந்திய மக்கள்தொகை அதீத வளர்ச்சி பெற்றது.<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4994590.stm The end of India's green revolution?]. BBC News. accessdate= 22 January 2011.</ref><ref>[http://www.foodfirst.org/media/opeds/2000/4-greenrev.html Food First/Institute for Food and Development Policy]. accessdate= 22 January 2011</ref> இந்தியாவின் நகரங்களில் வாழும் மக்கள்தொகையின் சதவீதம் முரணற்ற வகையில் வளர்ந்துள்ளது. 1991இல் இருந்து 2001 வரை, இந்தியாவின் நகரத்து மக்கள்தொகை 31.2% அதிகப்படியானது.<ref name=WBpop>{{cite web | url=http://siteresources.worldbank.org/INTMF/Resources/339747-1105651852282/Garg.pdf | title= Mobilizing Urban Infrastructure Finance in India | author=Subhash Chandra Garg | publisher= World Bank | accessdate= 22 January 2011}}</ref> 2001இல் சுமார் 28.5 கோடி இந்தியர்கள் நகரத்தில் வாழ்த்து வந்தனர். 70 சதவீதத்திற்கும் மேலான இந்திய மக்கள்தொகை, கிராமப்புறங்களில் இருந்தது.<ref>{{cite book| last1= Dyson| first1=Tim| last2=Visaria| first2=Pravin| chapter= Migration and [[urbanisation]]:Retrospect and prospects| editor1-last=Dyson| chapterurl = http://books.google.com/books?id=bqU9T5c0wlYC&pg=PA115& |editor1-first=Tim| editor2-last=Casses| editor2-first=Robert| editor3-last=Visaria| editor3-first=Leela| title = Twenty-first century India: population, economy, human development, and the environment| pages= 115–129| publisher = Oxford University Press| year = 2004| isbn = 0-19-924335-2}}</ref><ref>{{cite book|last = Ratna | first = Udit| chapter = Interface between urban and rural development in India| chapterurl = http://books.google.com/books?id=QDmZeW1H37IC&pg=PA265&| pages = 271–272| editor1-last = Dutt| editor1-first=Ashok K.| editor2-last=Thakur| editor2-first = Baleshwar| title = City, Society, and Planning: Planning Essays in honour of Prof. A.. Dutt| publisher = Concept Publishing Company| year = 2007| isbn = 8180694615}}</ref> 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 27க்கும் மேலாக [[10 லட்சம் மக்களைக் கொண்ட நகரங்கள்]] உள்ளன.<ref name=WBpop /> அதில் [[மும்பை]], [[தில்லி]] மற்றும் [[கொல்கத்தா]] [[இந்தியாவின் அதிகபட்ச மக்கள்தொகை கொண்ட நகரங்கள்|அதிகபட்ச மக்கள்தொகையை]] கொண்டவை ஆகும்.
 
இந்தியாவின் [[எழுத்தறிவு விகிதம்]] 64.8% (பெண்களுக்கு 53.7%, மற்றும் ஆண்களுக்கு 75.3%).<ref name=CIA>{{cite web |title=CIA Factbook: India |work=[[CIA Factbook]]| url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/in.html |accessdate=22 January 2011}}</ref> [[கேரளா|கேரள]] மாநிலம் அதிகபட்ச எழுத்தறிவு விகிதமான 91 சதவீதத்தையும் [[பீகார்]] மாநிலம் குறைந்தபட்ச விகிதமான 47 சதவீதத்தையும் கொண்டது.<ref>{{cite web|url=http://www.kerala.gov.in/education/|title=கேரள எழுத்தறிவு விகிதம் |publisher=[[கேரள அரசு]]|accessdate=22 January 2011|work=kerala.gov.in}}</ref><ref>{{cite web|url=http://gov.bih.nic.in/Profile/CensusStats-03.htm Census Statistics of Bihar: Literacy Rates|title=பீகார் எழுத்தறிவு விகிதம் |accessdate=22 January 2011|publisher=[[பீகார் அரசு]]}}</ref> தேசிய [[ஆண் பெண் விகிதம்]] 1000 ஆண்களுக்கு 944 பெண்களாகும். இந்தியாவின் இடைநிலை வயது 24.9, மற்றும் [[மக்கள்தொகை வளர்ச்சி]] வீதம் வருடத்திற்கு 1.38% ஆகும். வருடத்தில் 1000 பேருக்கு 22.01 பிறப்புகள் நிகழ்கின்றன.<ref name=CIA /> இந்தியா, உலகின் பலதரப்பட்ட நவீன [[உடல்நல கவனிப்பு]] முறையைக் கொண்டுள்ள போதும், இந்நாடு இடைவிடாமல் பல பொதுநலம் தொடர்பான சவால்களைச் சந்தித்து வருகிறது.<ref name=WHOCCS>{{cite web |url=http://www.who.int/countryfocus/cooperation_strategy/ccsbrief_ind_en.pdf |title=Country Cooperation Strategy: India |date=November 2006 |work=World Health Organization }}</ref><ref name="Healthcare in India">{{cite web|url=http://bostonanalytics.com/india_watch/Healthcare%20in%20India%20Executive%20Summary.pdf|title=Healthcare in India|publisher=Boston Analytics|archiveurl=http://web.archive.org/web/20090226074045/http://bostonanalytics.com/india_watch/Healthcare%20in%20India%20Executive%20Summary.pdf|archivedate=2009-02-26}}</ref> [[உலக நல அமைப்பு|உலக நல அமைப்பின்படி]] 9 லட்ச இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் கெடுநீர் ஆவதாலும், கெடுதியான காற்றை சுவாசிப்பதாலும் உயிரிழக்கிறார்கள்.<ref>{{cite news |url=http://www.time.com/time/nation/article/0,8599,1736516,00.html |title=India's Medical Emergency |first=Simon |last=Robinson |date=1 May 2008 |work=TIME magazine }}</ref> இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 60 மருத்துவர்கள் உள்ளனர்.<ref>{{cite web |url=http://india-reports.in/transitions/global-skills/doctors-per-one-hundred-thousand-people-in-india |title=இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கான மருத்துவர் விகிதம் |work=IndiaReports }}</ref>
 
=== மொழி ===
"https://ta.wikipedia.org/wiki/இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது