மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
உணவுப் பாதுகாப்பு *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 17:
 
<!-- Per MOS:BOLDTITLE and WP:SBE, neither the article's title nor related text appears in bold. -->
[[எபோலா தீநுண்ம நோய்|எபோலா தீநுண்ம]] [[கொள்ளைநோய்|கொள்ளைநோய்]] சில [[மேற்கு ஆப்பிரிக்கா|மேற்கு ஆபிரிக்க]] நாடுகளில் பரவி வருகின்றது. துவக்கத்தில் மார்ச்சு 2014இல் இந்தக் கொள்ளைநோய் [[கினி]]யில் துவங்கியது.<ref name="CRM2014">{{cite news | url=http://www.dddmag.com/news/2014/07/ebola-crisis-triggers-health-emergency | title=Ebola Crisis Triggers Health Emergency | work=Drug Discov. Dev. | date=31 July 2014 |publisher=[[ஃபிளைட் இண்டர்நேஷனல் (ஆங்கில இதழ்)]] |location=Highlands Ranch, Colorado, United States | agency=Associated Press | accessdate=3 August 2014 | author=Roy-Macaulay, Clarence}}</ref> தொடர்ந்து, இத்தீநுண்மம் [[லைபீரியா]], [[சியேரா லியோனி]], [[நைஜீரியா]] நாடுகளுக்குப் பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட மனிதர்கள் மற்றும் உயிரிழப்புக்களைக் கொண்டு இந்த திடீர்ப்பரவல் மனித வரலாற்றுக்காலத்திலேயே மிக மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது.<ref>{{cite web | url = http://www.cdc.gov/vhf/ebola/resources/outbreak-table.html | title = Chronology of Ebola Hemorrhagic Fever Outbreaks | publisher= Centers for Disease Control and Prevention | date = 24 June 2014 | accessdate = 25 June 2014}}</ref> [[உலக சுகாதார அமைப்பு]] (WHO) {{as of|2014|8|4|lc=y}} அறிக்கைகளின்படி மொத்தம் 1711 ஐயப்படக்கூடிய பாதிப்புகளும் 932 இறப்புகளும் நேர்ந்துள்ளன; இவற்றில் 1070 பாதிப்புகளும் 603 இறப்புகளும் மருத்துவ ஆய்வகங்களால் எபோலாவினால் ஏற்பட்டவையாக உறுதி செய்யப்பட்டவை.<ref name="afro.who.int">http://www.afro.who.int/en/clusters-a-programmes/dpc/epidemic-a-pandemic-alert-and-response/outbreak-news/4240-ebola-virus-disease-west-africa-6-august-2014.html</ref> [[மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்]], ஐக்கிய அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள், [[ஐரோப்பிய ஆணையம்]] போன்ற அமைப்புகள் இந்த நோய்ப்பரவலை எதிர்கொள்ள நிதி வழங்கியும் மருத்துவப் பணியாளர்களை அனுப்பியும் உதவி புரிகின்றன. [[எல்லைகளற்ற மருத்துவர்கள்]], [[பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்|செஞ்சிலுவை இயக்கம்]],<ref>{{cite news | last = Nossiter | first = Adam | title = Fear of Ebola Breeds a Terror of Physicians | newspaper = The New York Times | date = 28 July 2014 | url = http://www.nytimes.com/2014/07/28/world/africa/ebola-epidemic-west-africa-guinea.html | accessdate = 29 July 2014}}</ref> மற்றும் ''சாமரிடன்சு பர்சு'' போன்ற தொண்டு நிறுவனங்களும் இப்பகுதிகளில் உதவி புரிந்து வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா தீநுண்மத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள [[உலக வங்கி]] ரூ.1,200 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/world/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%821200-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/article6286225.ece?ref=relatedNews | title=எபோலா வைரஸை கட்டுப்படுத்த உலக வங்கி ரூ.1200 கோடி நிதி | publisher=தி இந்து - தமிழ் | date=ஆகத்து 6, 2014 | accessdate=ஆகத்து 7, 2014}}</ref>இந்நோய் தொற்றினைத் தவிர்க்க ஆயத்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் நோய்வாய்ப்புள்ள பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.<ref>{{cite web | url=http://tamil.chennaionline.com/news/national/newsitem.aspx?NEWSID=2750e338-f1ea-4deb-918e-756e74219cf3&CATEGORYNAME=TNATL | title=எபோலா நோய் பாதித்த பகுதிகளுக்கு தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் : சுகாதாரத்துறை அமைச்சர் | publisher=ஒன் இந்தியா | accessdate=7 ஆகத்து 2014}}</ref>இப் பரவலின் காரணமாக மேற்கு ஆப்ரிக்காவில் எதிர்வரும் மாதங்களில் உணவு தானிய அறுவடை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் எனவும் இதனால் உணவுப் பண்டங்களின் விலை அதிகளவு உயரும் என [[ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு]] செப்டம்பர் 2014இல் எச்சரித்தது .<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=77642 | title=உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் எபோலா:ஐ.நா எச்சரிக்கை | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=3 செப்டம்பர் 2014 | accessdate=3 செப்டம்பர் 2014 | author=7}}</ref>
 
இந்நோய் தொற்றினைத் தவிர்க்க ஆயத்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் நோய்வாய்ப்புள்ள பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.<ref>{{cite web | url=http://tamil.chennaionline.com/news/national/newsitem.aspx?NEWSID=2750e338-f1ea-4deb-918e-756e74219cf3&CATEGORYNAME=TNATL | title=எபோலா நோய் பாதித்த பகுதிகளுக்கு தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் : சுகாதாரத்துறை அமைச்சர் | publisher=ஒன் இந்தியா | accessdate=7 ஆகத்து 2014}}</ref>
 
==நோய்ப் பரவலின் காலக்கோடு==