கீர்த்தி சிறீ இராஜசிங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
}}
 
'''கீர்த்தி சிறீ இராஜசிங்கன்''' (''Kirti Sri Raja Singha'', {{lang-si|ශ්‍රී කීර්ති ශ්‍රී රාජසිංහ}}, 1734 - 2 சனவரி 1782) என்பவன் [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சியத்தின்]] இரண்டாவது [[கண்டி நாயக்கர்|நாயக்க வம்ச]] மன்னன் ஆவான். இவன் [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்க]] இளவரசனும், [[ஸ்ரீ விஜய ராஜசிங்கன்|சிறீ விஜய இராஜசிங்கனின்]] மனைவியின் சகோதரனும் ஆவான்.
 
சிறி விஜய இராஜசிங்கன் 1747 ஆம் ஆண்டில் இறந்த பின்னர், நாயக்க வம்ச மரபுப்படி அவனது மனைவியின் சகோதரன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் கண்டியின் மன்னன் ஆனான். அப்போது அவனுக்கு பதினாறு வயது. எனவே அவன் முடிசூடி ஆட்சியை பொறுப்பேற்றது 1751 ஆம் ஆண்டிலாகும். அதுவரையிலும் அவனது தந்தை நரனப்பா நாயக்க ஆட்சியை கவனித்தார். நாயக்கர்களது செயல்களை விரும்பாத பிரதானிகள் அவனுக்கு எதிராக சூழ்ச்சி செய்தனர். இவனது காலம் பிரதானிகளுக்கும் மன்னனுக்கும் இடையில் குழப்பம் நிறைந்ததாக இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/கீர்த்தி_சிறீ_இராஜசிங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது