சரத்சந்திர சட்டோபாத்யாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி சிறு உரைதிருத்தம்
வரிசை 29:
| website =
}}
'''சரத்சந்திர சட்டோபாத்யாயா''' (''Sarat Chandra Chattopadhyay'', [[வங்காள மொழி|வங்காளம்]]: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) அல்லது '''சரத்சந்திர சட்டர்ஜீ''' (''Sarat Chandra Chatterjee'', 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) இருபதாம் நூற்றாண்டின் [[வங்காள மொழி]] இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தன்னை [[ரவீந்திரநாத் தாகூர்|ரவீந்திர நாத்தாகூரின்]] சீடராகவே கருதினார். சரத்சந்திரர் ஏழையாக பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவாகவும்அடக்கமானவராகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மா காந்தியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். ஹெளரா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் ஆனார். அவருடைய '''பதர் தபி''' நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.
 
[[பகுப்பு:வங்காள எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சரத்சந்திர_சட்டோபாத்யாயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது