"சரத்சந்திர சட்டோபாத்யாயா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

217 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (சான்று சேர்த்தல்)
'''சரத்சந்திர சட்டோபாத்யாயா''' (''Sarat Chandra Chattopadhyay'' <ref> alternatively spelt as '''Sarat Chandra Chatterjee'''</ref>, [[வங்காள மொழி|வங்காளம்]]: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) அல்லது '''சரத்சந்திர சட்டர்ஜீ''' (''Sarat Chandra Chatterjee'', 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) இருபதாம் நூற்றாண்டின் [[வங்காள மொழி]] இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தன்னை [[ரவீந்திரநாத் தாகூர்|ரவீந்திர நாத்தாகூரின்]] சீடராகவே கருதினார். சரத்சந்திரர் ஏழையாக பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவராகவும் இருந்தார். சரத்சந்திரர் [[மகாத்மா காந்தி]]யை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். ஹெளரா மாவட்டக் காங்கிரஸ் இயக்கத் தலைவராகவும் ஆனார். அவருடைய '''பதர் தபி''' நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.
 
==மேற்கோள்கள் மற்றும் உசாத்துணைகள்==
{{Reflist}}
 
===பொதுவானவை===
 
==இவற்றையும் பார்க்க==
* [[இரவீந்திரநாத் தாகூர்]]
 
[[பகுப்பு:வங்காள எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1717772" இருந்து மீள்விக்கப்பட்டது