பொறியாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{unreferenced}}
No edit summary
வரிசை 15:
 
'''பொறியாளர்''' அல்லது '''பொறியியலாளர்''' (''engineer'') என்பவர் [[பொறியியல்|பொறியியலின்]] கோட்பாடுகளைப் பின்பற்றும் ஒரு தொழில்முறை செயற்பாட்டாளர் ஆவார்.
மேலும் அறிவியல்அறிவு (scientific knowldge), கணிதம் ( mathematics) , அறிவுக்கூர்மை (அல்லது) திறமை [ingenuity] ஆகியவற்றுடன் தொடர்புடைய தொழில்நுட்பம் ,சமூகம் ,வணிகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டறிந்து முன்னேற்ற வேண்டும். பொறியியலாளர் உலோகம், வடிவம், அமைப்பு ஆகியவற்றை அறிந்து பாதுகாப்புகள்( safety), நிபந்தனைகள்( regulation) மற்றும் செலவுகள்( cost) போன்ற செயல்முறைகளை வரையரையுடன் திட்டமிட்டு செய்ய வேண்டும்.
 
பொறியாளர் அல்லது பொறியியலாளர் என்ற வார்த்தை லத்தீன்(latin) வார்த்தையான [ ingieniare( "to contrive, devise") ] [பொறியியலாளர்( கண்டுபிடித்தல் ,உருவாக்குதல் ) ] மற்றும் [ ingenium (" Cleverness" ) ]
[ ( புத்திகூர்மை ) ] என்று பொருள்படும்
 
ஒரு பொறியியலாளரின் தொழில் என்பது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் (scientific discoveries) மற்றும் மனித தேவைகளின்( human needs) மேம்பட்ட வாழ்க்கைக்கு பின்தொடரும் தொழில்நுட்பங்களுக்கும் இடையில் ஓர் இனணப்பை ஏற்படுத்துவதே ஆகும்.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/பொறியாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது