தேடுபொறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
small chg அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 1:
[[படிமம்:google.jpg|thumb|'''கூகிள் தேடல்''']]
[[படிமம்:Alphasearch.PNG|thumb|[[யாஹூ!]]வின் சோதனையில் இருக்கும் ஆல்பாத் தேடல் http://au.alpha.yahoo.com]]
'''தேடுபொறி''' அல்லது '''தேடற்பொறி''' என்பது ஒர் கணினி நிரலாகும். இது இணையத்தில் குவிந்து கிடக்கும் [[தகவல்]]களில் இருந்தோ கணினியில் இருக்கும் தகவல்களில் இருந்தோ நமக்கு தேவையான தகவலைப்பெற உதவுகின்றது. பொதுவாகப் பாவனையாளர்கள் ஓர் விடயம் சம்பந்தமாக தேடுதலை ஓர் சொல்லைவைத்து தேடுவார்கள். தேடு பொறிகள் சுட்டிகளைப் பயன்படுத்தி விரைவான தேடலை மேற்கொள்ளும். தேடுபொறிகள் என்பது பொதுவாக '''இணையத் தேடுபொறிகளை''' அல்லது '''இணையத் தேடற்பொறிகளையே''' குறிக்கும். வேறுசில தேடுபொறிகள் உள்ளூர் வலையமைப்பை மாத்திரமே தேடும். '''இணைய தேடு பொறிகள்''' பல பில்லியன் பக்கங்களில் இருந்து நமக்குத்
வேறுசில தேடற்பொறிகள் செய்திக் குழுக்கள், தகவற்தளங்கள், திறந்த இணையத்தளங்களைப் பட்டியலிடும் [http://www.DMOZ.org. DMOZ.org] போன்ற இணையத் தளங்களைத் தேடும். மனிதர்களால் எழுதப்பட்ட இணையத் தளங்களைப் பட்டியலிடும் தளங்களைப் போன்றல்லாது தேடு பொறிகள்
ஆரம்ப காலத்தில் ASCII முறை வரியுருக்களை கொண்டே தேடு சொற்களை உள்ளிட முடிந்தது. தற்போது [[ஒருங்குறி]] எழுத்துக்குறிமுறையை பல தேடுபொறிகளும் ஆதரிப்பதால் ஆங்கிலத்தில் மட்டுமல்லாது உலக மொழிகள் அனைத்திலும் அவ்வம் மொழிப்பக்கங்களை தேடிப்பெறக்கூடியதாகவுள்ளது.
== எவ்வாறு தேடு பொறிகள் வேலை செய்கின்றன ==
|