பொறியாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
 
பொறியியலாளர் பொறியியல்பகுப்பாய்வு (engineering analysis) சோதனையில் உற்பத்திகளை ( production) தொழில்நுட்பத்திற்கு ( techniques) உபயோகிக்க வேண்டும். பகுப்பாய்வு பொறியியலாளர்கள் தொழிற்சாலையில் உற்பத்தி செய்த பொருளை வேறொரிடத்தில் உற்பத்தி செய்யும் போது தோல்வியுற்றால் உற்பத்தி அளவை சோதனை செய்து தொடர்ந்து செயலாற்றி தரத்தை உயர்த்த வேண்டும். மேலும் அவர்கள் முழுமையான திட்டத்திற்கு (Design) ஆகும் நேரம் (cost) மற்றும் பணத்தேவைகளை மதிப்பிட வேண்டும். அறிவியல் பகுப்பாய்வு கொள்கைகள் செயல்முறையின் குணம், அமைப்பின் நிலை ,கண்டுபிடிப்புகளை புலப்படச் செய்வதை பொறியியல் பகுப்பாய்வு உள்ளடக்குகிறது.
 
தனிகவனம் மற்றும் மேலாண்மை (Specialization and management)
<p>
ஒவ்வொரு பொறியியலின் முக்கியமான பிரிவுகளில் எண்ணற்ற துணைப்பிரிவுகள் பல இருக்கின்றன. உதாரணமாக., குடிசார் பொறியியலில் (civil Engineering),வடிவமைப்பு (structural) பொறியியல், போக்குவரத்து (transportation)பொறியியல் எனவும் பிரிவுகள் இருக்கின்றன. இதை கட்டிடக்கலை பொறியியல் என்றும் அழைப்பர். மேலும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியலில் [Electrical and Electronics Engineering (EEE)] , மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் கழகம் [Institute of Electrical and Electronics Engineering (IEEE)] ,பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் [ Institution of Engineering and Technology (IET) ] என பிரிவுகள் இருக்கின்றன
 
தற்போதைய ஆாய்வின்படி (investigated ) எப்படி நேரத்தை செலவிடுவது , செய்யப்பட வேண்டிய ( tasks) வேலையை சிறப்பாக செய்ய ,எல்லாவற்றிற்கும் எப்படி நேரத்தை அமைப்பது என்று பொறியாளர்களுக்கு விளக்குகிறது. ஆராய்ச்சியில் குறிப்பிட்டதின் படி நிறைய வழிமுறைகள் தற்போதுள்ள பொறியாளர்களுக்கு தேவை.
அவைகள்
(1) தொழில்நுட்ப வேலை (technical work)
எடுத்துக்காட்டாக ) உற்பத்தி பெருக்கத்திற்காக பயன்பாட்டு அறிவியலை உபயோகித்தல்
(2) சமூக வேலை (social work)
எடுத்துக்காட்டாக) மக்களிடையே கவர்ந்த (interactive) பேச்சு வேண்டும் .
(3) அடிப்படை கணினி வேலை (computer-based work)
(4) நடத்தை தகவல்கள் (information behaviours)
 
பொறியாளர்களின் ஆராய்ச்சியின்(Research) படி 62.92% பேர் தொழில்நுட்ப வேலையிலும் (technical work), 40.37% பேர் சமூக வேலையிலும் (social work), 49.66% பேர் அடிப்படை கணினி வேலையிலும் (computer-based work) இருப்பதாக ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பொறியாளர்கள் 37.97%பேர் தொழில்நுட்பம் மற்றும் சமூக வேலை இல்லாமல் (technical and non-social), 15.42% பேர் தொழில்நுட்பம் இல்லாமல் மற்றும் சமூக வேலையிலும் (non-technical and social) , 21.66% பேர் தொழில்நுட்ப வேலையில் இல்லாமல் மற்றும் சமூக வேலையில் இல்லாமலும் (non-technical and non-social) , இவ்வாறு அவர்கள் வேறுபட்ட வகைகளில் வேலைகளில் ஈடுபடுகின்றனர். பொறியாளர்களிடம் நடந்த ஆராய்ச்சியில் 55.8 % பேர் நேரத்தை வேறுபட்ட நடத்தை தகவல்களுக்கு நேரத்தை செலவிடுகின்றனர். </p>
 
 
"https://ta.wikipedia.org/wiki/பொறியாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது