பொறியாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 49:
பொறியாளர்களின் ஆராய்ச்சியின்(Research) படி 62.92% பேர் தொழில்நுட்ப வேலையிலும் (technical work), 40.37% பேர் சமூக வேலையிலும் (social work), 49.66% பேர் அடிப்படை கணினி வேலையிலும் (computer-based work) இருப்பதாக ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பொறியாளர்கள் 37.97%பேர் தொழில்நுட்பம் மற்றும் சமூக வேலை இல்லாமல் (technical and non-social), 15.42% பேர் தொழில்நுட்பம் இல்லாமல் மற்றும் சமூக வேலையிலும் (non-technical and social) , 21.66% பேர் தொழில்நுட்ப வேலையில் இல்லாமல் மற்றும் சமூக வேலையில் இல்லாமலும் (non-technical and non-social) , இவ்வாறு அவர்கள் வேறுபட்ட வகைகளில் வேலைகளில் ஈடுபடுகின்றனர். பொறியாளர்களிடம் நடந்த ஆராய்ச்சியில் 55.8 % பேர் நேரத்தை வேறுபட்ட நடத்தை தகவல்களுக்கு நேரத்தை செலவிடுகின்றனர். </p>
 
ஒழுக்கம் (Ethics)<p>
பொறியாளர்கள் பொது மக்கள், பணியாளர்கள் ,மற்றவர்களுக்கும் உதவி செய்ய (obligations ) வேண்டும் .
 
வடஅமெரிக்காவில் ( North America ) பொறியாளர்கள் பல்கழைக்கழக பட்டம் பெறும் நிகழ்ச்சியில் கையின் சிறிய விரலில் அணியக்கூடிய இரும்பால் அல்லது துருப்பிடிக்காத உலோகத்தால் செய்யப்பட்ட மோதிரமான இரும்பு மோதிரம் [Iron Ring ] அல்லது பொறியாளர்களின் மோதிரத்தை [Engineer's Ring ] நினைவு கூர்ந்துள்ளனர். 1925 ல் கனடாவில் தொடங்கப்பட்ட மரபு ஒரு வழிபாட்டு முறையாக பொறியாளர்களின் ஓர் அடையாளமாகவும் மற்றும் நினைவூட்டுவதாகவும் பொறியாளர்களின் வேலைக்கு உதவியாக உள்ளது. 1972ல் செய்முறையானது (practice) அமெரிக்காவில் பல கல்லூரிகளில் இணைக்கப்பட்டது. இதனுடைய உறுப்பினர்கள் Order of the Engineer (ஒழுக்கமான பொறியாளர்கள்) </p>
 
கல்வி
<p>
பெரும்பாலான பொறியாளர்களின் நிகழ்ச்சிகள் பொறியாளர்கள் கல்வியில் கவனத்தை செலுத்தவும் கணிதம் (mathematics) , இயற்பியல் (physics), வாழ்க்கை அறிவியல் (life science) போன்றவைகளை உள்ளடக்க பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. மேலும் பல நிகழ்ச்சிகள் பொதுவான பொறியியல் மற்றும் பயன்பாட்டு கணக்குகளை(applied accounting) உள்ளடக்குகிறது. வடிவமைப்பு பயிற்சிகள் ,சில நேரங்களில் தொழிலகம் அல்லது , பயிற்சி வகுப்புகள் அல்லது , இரண்டுமே பாடத்திட்டத்தின் நிகழ்ச்சியாகவே பெரும்பாலும் நடத்தப்படுகின்றன. பொதுவான பயிற்சிகள் பொறியாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படாது. ஆகையால் அவர்கள் சமூக அறிவியல் அல்லது மனிதத்தன்மைகளை கூடுதலாக அறிந்து கொள்ளலாம்.
</p>
[[பகுப்பு:பொறியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பொறியாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது