திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
frame changed
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{தகவற்சட்டம் வைணவ திருத்தலம்
{{Infobox Mandir
| பெயர் = திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் (ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில்)
|image படிமம் = Thiruvanthapuram Temple.JPG
|creator =
| படிமத்_தலைப்பு =
|proper_name = ஸ்ரீ_பத்மனாபசுவாமி_கோவில்
| படிம_அளவு =
|date_built =
| தலைப்பு =
|primary_deity = ஸ்ரீ_பத்மனாபசுவாமி [[விஷ்ணு]]
| வரைபடம் =
|architecture = [[கோவில்]]
| வரைபடத்_தலைப்பு =
|location = [[திருவனந்தபுரம்,கேரளா]]
| நிலநேர்க்கோடு =
| நிலநிரைக்கோடு =
<!-- பெயர் -->
| புராண_பெயர் =
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
|location =ஊர் [[ =திருவனந்தபுரம்,கேரளா]]
| மாவட்டம் =
| மாநிலம் = [[கேரளா]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் =ஸ்ரீ பத்மனாபசுவாமி [[விஷ்ணு]]
| உற்சவர் =
| தாயார் =
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் =
| தீர்த்தம் =
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
| பிரத்யட்சம் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை =நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
| பாடியவர்கள் =
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| விமானம் =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் = உண்டு
<!-- வரலாறு -->
| தொன்மை =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
| தொலைபேசி =
}}
 
'''திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி''' கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். திரு அனந்த பத்மனாபசுவாமி கோயில் என்பது இதன் மற்றொரு பெயராகும். மூலவர் பகவான் மகா விஷ்ணு வின் கோவிலாகும், இக்கோவில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது. இக் கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்கள் எனப்படும் புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக்கோவிலில் மூல நாதரான பத்மனாபசுவாமி மகா விஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் (முடிவற்ற உறக்கநிலை, துயிலும் நிலை)ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது ஒரு பழைய கோயில் ஆகும். திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது. திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் இக்கோயில் பெரும் புகழுடன் விளங்கியது.
 
== வரலாறு ==
[[படிமம்:Thiruvanthapuram Temple Entrance.JPG|250px|thumb|right|பத்மநாபசாமி கோயிலின் வாசல் பகுதி.]]