"சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சிவகாமு,<ref name=skspell>Radhakrishnan's wife's name is spelled differently in different sources. It is spelled ''Sivakamu'' by Sarvepalli Gopal (1989); ''Sivakamuamma'' by Mamta Anand (2006); and still differently by others.</ref> என்பவரை தம்முடைய 16-ம் அகவையில் மணம் புரிந்தார். இது பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டத் திருமணமாகும். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், [[சர்வபள்ளி கோபால்]] என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று தொடர்பான துறையில் முக்கியமானவர்களில் ஒருவர். சிவகாமு 1956-ம் ஆண்டு இறந்தபோது இராதாகிருஷ்ணனுடைய 56 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.
 
==ஆசிரியஆசிரியப் பணி==
இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் [[ஆசிரியர் தினம்நாள் (இந்தியா)|ஆசிரியர் தினமாக]] கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு [[பாரத ரத்னா]] விருது வழங்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1718517" இருந்து மீள்விக்கப்பட்டது