கூத்தனூர் சரசுவதி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
==நம்பிக்கை==
பள்ளிக்குச் சேர்க்கும் முன்பாக குழந்தைகளை அழைத்து வந்து ஆசி பெற்றுச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் தாம் தேர்ச்சி பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்து தம் தேர்வு எண்களைக் குறித்து வைப்பதும் உண்டு. கலைமகள் தமக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.
 
==தமிழகத்தின் ஒரே சரஸ்வதி கோயில்==
தமிழகத்தில் சரஸ்வதிக்கு உள்ள ஒரே கோயில் இக்கோயில். சரஸ்வதிக்கு வேறு எங்கும் தனியாகக் கோயில் இல்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
 
==வெளியிணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கூத்தனூர்_சரசுவதி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது