கூத்தனூர் சரசுவதி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
 
==மூலவர்==
இத்தலத்தின் மூலவராக [[சரஸ்வதி]] காணப்படுகிறார். வெண்மை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கியிருக்கிறாள்.
 
==நம்பிக்கை==
"https://ta.wikipedia.org/wiki/கூத்தனூர்_சரசுவதி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது