"முழு எண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,251 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
!scope="col" |பெருக்கல்
|-
!scope="row" |[[அடைவுப் பண்பு]]:
|{{nowrap|''a'' + ''b''}}{{pad|1em}}ஒரு முழுஎண்
|{{nowrap|''a'' × ''b''}}{{pad|1em}}ஒரு முழுஎண்
|-
!scope="row"|[[சேர்ப்புப் பண்பு]]:
|{{nowrap|''a'' + (''b'' + ''c'') {{=}} (''a'' + ''b'') + ''c''}}
|{{nowrap|''a'' × (''b'' × ''c'') {{=}} (''a'' × ''b'') × ''c''}}
|-
!scope="row" |[[பரிமாற்றுப் பண்பு]]:
|{{nowrap|''a'' + ''b'' {{=}} ''b'' + ''a''}}
|{{nowrap|''a'' × ''b'' {{=}} ''b'' × ''a''}}
|-
!scope="row" |[[முற்றொருமை உறுப்பு]] இருத்தல்:
|{{nowrap|''a'' + 0 {{=}} ''a''}}
|{{nowrap|''a'' × 1 {{=}} ''a''}}
|-
!scope="row" |[[நேர்மாறு உறுப்பு]] இருத்தல்:
|{{nowrap|''a'' + (−''a'') {{=}} 0}}
|நேர்மாறு உறுப்பு கிடையாது
|-
!scope="row" |[[பங்கீட்டுப் பண்பு]]:
|colspan=2 align=center |{{nowrap|''a'' × (''b'' + ''c'') {{=}} (''a'' × ''b'') + (''a'' × ''c'')}}{{pad|1em}}and{{pad|1em}}{{nowrap|(''a'' + ''b'') × ''c'' {{=}} (''a'' × ''c'') + (''b'' × ''c'')}}
|-
!scope="row" |சுழி பகுப்பான்: (*)
| || | {{nowrap|''a'' × ''b'' {{=}} 0}} எனில் {{nowrap|''a'' {{=}} 0}} அல்லது {{nowrap|''b'' {{=}} 0}} (அல்லது இரண்டும்)
|}
 
*வளையமாக இருந்தபோதும் பெருக்கலைப் பொறுத்த நேர்மாறு உறுப்புகள் இல்லாமையால் முழுஎண்களின் கணம் ஒரு [[களம் (கணிதம்)|களமாக]] முடியாது.
 
==முழு வரிசைப் பண்பு==
முழுஎண்கள் கணம், மேல்வரம்பும் கீழ்வரம்புமற்ற முழு வரிசையுடைய கணமாகும்.
'''Z''' இன் வரிசைப்படுத்தப்பட்ட வடிவம்:
:<math>... −3 < −2 < −1 < 0 < 1 < 2 < 3 < ...</math>
 
சுழியைவிடப் பெரிய முழுஎண்கள் நேர் முழுஎண்கள் எனவும், சுழியைவிடச் சிறிய முழுஎண்கள் எதிர் முழுஎண்கள் எனவும் அழைக்கப்படும். சுழி நேர் முழு எண்ணோ அல்லது எதிர் முழுஎண்ணோ கிடையாது.
 
முழுஎண்கள் முழு வரிசைப் பண்புடையாதாக இருப்பதால் பின்வரும் முடிவுகள் சாத்தியமாகின்றன:
* ''a'' < ''b'' , ''c'' < ''d'' எனில் ''a'' + ''c'' < ''b'' + ''d''
* ''a'' < ''b'' , 0 < ''c'' எனில், ''ac'' < ''bc''.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1718724" இருந்து மீள்விக்கப்பட்டது