தியான் சந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
added info
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 61:
==வாழ்க்கை வரலாறு==
தியான் சந்த் குறித்த சுயசரிதை "கோல்" சென்னையின் ஸ்போர்ட்ஸ் & பேஸ்டைம் பதிப்பகத்தால் 1952ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.<ref>{{cite news|title=DHYAN CHAND — Player, legend and the man|url=http://www.tribuneindia.com/2009/20090829/sports.htm#5|accessdate=|newspaper=The Tribune|date=29 August 2009|location=Chandigarh, India}}</ref>
 
==பத்ம பூசண் விருது==
1956 ஆம் ஆண்டு தமது 42 வது வயதில் பத்ம பூசண் விருது பெற்றார்.<ref>http://hockeyindia.org/hall-of-fame-padma-bhushan-award</ref>
 
==பாரத் ரத்னா ==
இந்தியாவின் உயரிய குடியுரிமை விருதான [[பாரத் ரத்னா]] இதுவரை விளையாட்டுவீரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. உள்துறை அமைச்சு விதிகளை மாற்றியமைத்து விளையாட்டு வீரர்களுக்கு பாரத் ரத்னா வழங்க முடிவு செய்யுமானால் முதல் விருது தியான் சந்த்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது எழுந்தது<ref>[http://ibnlive.in.com/news/dhyan-chand-deserves-bharat-ratna-rajpal/223577-5-136.html Dhyan Chand deserves Bharat Ratna: Rajpal] ஐபிஎன்லைவ் இணையத்தளம், பார்க்கப்பட்ட நாள்:சனவரி 23, 2012</ref>. இதனிடையே மத்திய பிரதேச அரசு அவர் நினைவாக அருங்காட்சியகம் ஒன்று திறக்க முடிவு செய்துள்ளது.<ref>[http://archive.is/20120722041121/timesofindia.indiatimes.com/sports/hockey/Madhya-Pradesh-to-set-up-museum-after-Dhyan-Chand/articleshow/11617568.cms Madhya Pradesh to set up museum after Dhyan Chand] டைம்ஸ் ஆஃப் இந்தியா, பார்க்கப்பட்ட நாள்:சனவரி 24, 2012</ref>
 
பாரத ரத்னா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு ’பாரத ரத்னா’ விருது மட்டையடி விளையாட்டு வீரர் [[சச்சின் டெண்டுல்கர்|சச்சின் டெண்டுல்கருக்கு]] வழங்கப்பட்டது. தமது பெயரில் விருது வழங்கப்படும் தியான் சந்திற்கு ’பாரத ரத்னா’ விருது வழங்கப்படாதது இவ்விருதின் தேர்வு முறை குறித்த விமர்சனங்களை ஏற்படுத்தியது.<ref>தினமணி;2-12-2013; விருதுகள், பட்டங்கள் அல்ல;</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/தியான்_சந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது