புவியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி CommonsDelinkerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
format and info added
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 86:
* ''[[புவியியற் தகவல் முறைமைகள்]]'' என்பது தேவையின் நோக்கத்துக்கு உகந்த வகையில், அச்சொட்டான (accurate) முறையில், கணினிமூலம் தன்னியக்கமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் புவி பற்றிய தகவல்களைச் சேமிப்பது தொடர்பானது. புவியியலின் எல்லாத் துணைத் துறைகளையும் அறிந்திருப்பதோடு, [[கணினி அறிவியல்]] மற்றும் [[தரவுத்தளம்|தரவுத்தள]] முறைமைகள் பற்றியும் ஒரு புவியியற் தகவல் முறைமைகள் நிபுணர் அறிந்திருக்க வேண்டும். புவியியற் தகவல் முறைமைகள் நிலப்பட வரைவியல் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை உண்டாக்கியுள்ளன. இன்று ஏறத்தாள எல்லா நிலப்பட ஆக்க முயற்சிகளுமே ஏதாவதொரு புவியியற் தகவல் முறைமைகள் [[மென்பொருள்]] மூலமே செய்யப்படுகின்றன.
 
==புவியியல் கல்வி==
== இவற்றையும் பார்க்கவும் ==
===தமிழக மாணவர்களுக்கான புதிய முறை===
<br />
தமிழகத்தில் புவியியல், வரைபடம், நேரம் கணக்கீடு தொடர்பான பாடங்களை புதிய முறையில் 35 லட்சம் மாணவர்களுக்குக் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டது. இந்த புதுமுறைக் கல்விமுறை மூலம் கற்ற மாணவர்கள் தாங்களாகவே தங்கள் அமைவிடத்திற்கும் வெளிநாடுகளுக்கும் உள்ள நேர வித்தியாசத்தைக் கணக்கிட முடியும்.<ref>தினமணி; ஜனவரி 8,2014; 35 லட்சம் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க முடிவு</ref>
[http://www.tamilnotes.com தமிழில் கல்வி இணையம் - புவியியல்]
 
== இவற்றையும் பார்க்கவும் ==
[[உலக நாடுகளின் பட்டியல்]]
* [http://www.tamilnotes.com தமிழில் கல்வி இணையம் - புவியியல்]
* [[உலக நாடுகளின் பட்டியல்]]
 
[[பகுப்பு:புவியியல்| ]]
"https://ta.wikipedia.org/wiki/புவியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது