வேதநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
small chg
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
 
==வாழ்க்கை==
தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் [[ஆங்கிலம்]], [[தமிழ்]] மொழிக்கல்வியை திருச்சிராப்பள்ளியை சேர்ந்த தியாகராச பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.<ref name="Indianet"/>. தந்துதமது 25ஆம் வயதில் 1851ல் காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற மங்கையரைமங்கையை திருமணம் செய்தார்.
 
இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் [[1856]]இல் [[தரங்கம்பாடி]]யில் [[முனிசீஃப்]] வேலையில் அமர்ந்தார். [[மாயவரம்]] மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர்.
"https://ta.wikipedia.org/wiki/வேதநாயகம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது