"ஆசிரியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

491 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*ஆசிரியர் எதிர் குரு
(*விரிவாக்கம்*ஆசிரியர் எதிர் குரு)
[[படிமம்:Raja Ravi Varma - Sankaracharya.jpg|thumb|right|250px|[[இந்து சமயம்|இந்து சமயத்]] துறவியும் குருவுமான ஆதி சங்கரர் தமது சீடர்களுக்கு கற்பித்தல்.]]
 
'''ஆசிரியர்''' (ஆசு = தவறு ; இரியர் = திருத்துபவர்) எனப்படுபவர் மற்றவர்களுக்கு [[பள்ளிக்கூடம்|பள்ளிக்கூடமொன்றில்]] [[கல்வி]] கற்பிப்பவர். ஒரே ஒருவருக்கு கல்வியளிப்பவர் '''தனிப்பயிற்சியாளர்''' என அழைக்கப்படுகிறார். ஆசிரியர்கள் பொதுவாக ஓர் பள்ளிக்கூடத்தில் அல்லது அத்தகைய முறையான கல்வியகத்தில் பணியிலமர்ந்து முறைசார் கல்வி வழங்குவர். பல நாடுகளில் அரசு நிதியளிக்கும் பள்ளிகளில் ஆசிரியப்பணியாற்ற ஓர் [[பல்கலைக்கழகம்]] அல்லது [[கல்லூரி]]யில் பயின்று [[பட்டதாரி ஆசிரியர்|ஆசிரியப் பயிற்சிச் சான்றிதழ்]] பெற்றிருக்க வேண்டும். பொதுவாக ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தப் பின்னர் [[கல்வியியல்|கல்வியியலில்]] கல்வியைத் தொடரவேண்டும். முறைசார் கல்வியில் ஆசிரியர்கள் ஓர் முன்னறிவிக்கப்பட்ட சீரான கல்வித்திட்டத்தின்படி பாடங்களை ஓர் கால அட்டவணைப்படி பயிற்றுவிக்கின்றனர். ஆசிரியர்கள் முறைசார் கல்வியில் [[இலக்கியம்]], [[கணிதம்]] மற்றும் [[அறிவியல்]] போன்ற பாடங்களை கற்பிப்பதுடன் [[கலை]], [[சமயம்|சமய நூல்கள்]], குடிமை மற்றும் வாழும்கலை போன்ற திறன்களிலும் கற்பிக்கின்றனர். [[திருக்குர்ஆன்]],[[விவிலியம்]] [[வேதம்|வேதங்கள்]] போன்ற சமய நூல்களிலும் கொள்கைகளிலும் முல்லாக்கள், மேய்ப்பர், குரு, ராபி எனப்படும் சமயக்குரவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.
 
== ஆசிரியர் எதிர் குரு ==
[[திருக்குர்ஆன்]],[[விவிலியம்]] [[வேதம்|வேதங்கள்]] போன்ற சமய நூல்களிலும் கொள்கைகளிலும் முல்லாக்கள், மேய்ப்பர், குரு, ராபி எனப்படும் சமயக்குரவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.
இருவென இருந்து - எழுவென எழுந்து - சொல்லெனச் சொல்லி மேல் - கீழ் அடுக்கதிகார முறையைக் கொண்டது குரு - சிஷ்ய உறவு. மாறாக , ஆசிரியர் - மாணவர் உறவு என்பது நட்பு பாராட்டுவது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
== சிறந்த கல்வியாளர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1718993" இருந்து மீள்விக்கப்பட்டது