சகாரன்பூர் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

15:49, 5 செப்தெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

சகாரன்பூர் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று. [1]

சட்டமன்றத் தொகுதிகள்

சகாரன்பூர் மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேசத்தின் மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. [2]

# தொகுதியின் எண்[note] பெயர் ஒதுக்கீடு(*) கருத்துரை
01 பேஹட் இல்லை
03 சகாரன்பூர் நகர் இல்லை
04 சகாரன்பூர் இல்லை
05 தேவ்பந்து இல்லை
06 ராம்பூர் மனிஹாரன் தலித்
  • - சில தொகுதிகள் தலித்துகளுக்கோ, பழங்குடியினருக்கோ ஒதுக்கப்படும். அந்த சமூகத்தைச் சேர்ந்தவரே போட்டியிட முடியும்.

பாராளுமன்ற உறுப்பினர்

  • இறுதியாக பதினாறாவது மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராக ராகவ் லக்கன்பால் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் நீடிக்கிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டார். [3]

|- |}

மேலும் பார்க்க

சான்றுகள்

  • ^ (#) இந்த எண்கள் தொகுதியின் அடையாள எண்கள். எண் வரிசைப்படி பட்டியலிடப்படவில்லை.
  1. "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றம் official website. http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014. 
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் official website. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. பார்த்த நாள்: Jan 2014. 
  3. "15th Lok Sabha". மக்களவை (இந்தியா) website. http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014. 

இணைப்புகள்