கூத்தனூர் சரசுவதி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கூத்தனூர் சரஸ்வதி திருக்கோயில்கோயில்''' நன்னிலம்[[திருவாரூர் வட்டம்மாவட்டம்]], திருவாரூர்[[நன்னிலம் மாவட்டத்தில்வட்டம்|நன்னிலம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. [[மயிலாடுதுறை]]-[[திருவாரூர்]] தொடருந்துத் புகைவண்டித்தடத்தில்தடத்தில், பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது.
 
==கோயில் அமைப்பு==
இக்கோயில் முன்புறம் மூன்று நிலை ராஜகோபுரத்தினைக் கொண்டுள்ளது. முன் மண்டபம் வேலைப்பாடுகளுடன் உள்ளது. அலங்கார மண்டபம் முகப்பில் அம்பாள் சுதை உள்ளது. கர்ப்பகிரக விமானம் கர்ண கூடுகள், அந்த்ராளம் உள்ள மாறுபட்ட விமானமாகும். இரண்டு பிற்காலக் கல்வெட்டுகள் மட்டும் உள்ளன. <ref name="mss"> அருள்மிகு மகாசரஸ்வதியம்மன் திருக்கோயில், மகாமகம் சிறப்பு மலர் 2004 </ref> இத்தலத்தின் மூலவராக [[சரஸ்வதி]] காணப்படுகிறார். வெண்மைவெண்ணிற நிற ஆடை தரித்துஆடையில், வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள்., வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கியிருக்கிறாள்தாங்கி அமர்ந்திருக்கிறார்.
 
==ஒட்டக்கூத்தர்==
வரிசை 11:
 
==தமிழகத்தின் ஒரே சரஸ்வதி கோயில்==
தமிழகத்தில் சரஸ்வதிக்கு உள்ள ஒரே கோயில் இக்கோயில். சரஸ்வதிக்கு வேறு எங்கும் தனியாகக் கோயில் இல்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்{{ஆதாரம்}}.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கூத்தனூர்_சரசுவதி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது