கோடம்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:uiclibertytheatre.jpg|thumb|rightleft|200px|லிபர்டி திரையரங்கம்]]
'''கோடம்பாக்கம்''' [[சென்னை]]யின் முன்னேறிய பகுதிகளில் ஒன்றாகும். கோடம்பாக்கம் என்றாலே [[தமிழ்]] திறையுலகைத் தான் குறிப்பிடுவர். தமிழ் திறையுலகின் பெயரான‌ கோலிவுட் கோடம்பாக்கத்திலிருந்து வந்ததாகும். தமிழ் திறையுலகின் பல பிரபலங்கள் இங்கு தான் வசிக்கின்றனர். ஏ.வி.எம் போன்ற பல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கோட‌ம்பாக்க‌த்தின் அருகில் தான் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/கோடம்பாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது