கோடம்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
[[தியாகராய நகர்]], [[வடபழநி]], [[நுங்கம்பாக்கம்]], '''சூலைமேடு''', '''அஷோக் ந‌கர்''' மற்றும் '''மேற்கு மாம்ப‌லம்''' ஆகிய சென்னையின் பிறப் பகுதிகளுடன் தன் எல்லைகளை கொண்டது கோடம்பாக்கம். சென்னைக் க‌ட‌ற்க‌றையிலிருந்து தாம்ப‌ர‌ம் வரைச் செல்லும் புற‌ந‌க‌ர் ர‌யில் பாதை கோட‌ம்பாக்க‌ம் வ‌ழியாக‌ச் செல்கின்ற‌து. கோடம்பாக்கம் புற‌ந‌க‌ர் ர‌யில்நிலைய‌ம் இப்பாதையில் அமைந்துள்ள‌து. சென்னை மாந‌க‌ர‌ப் போக்குவ‌ர‌த்து க‌ழ‌க‌த்தின் பேருந்துக்க‌ள் கோடம்பாக்கத்தை ந‌க‌ரின் பிற‌ப் ப‌குதிக‌ளுடன் இனைக்கின்ற‌ன‌.
[[படிமம்:ucolonyschool.jpg|thumb|left|200px|ஃபாட்டிமா தேவாலையமும் இலையோலா மெட்ரிக்குலேஷன் மேல்னிலைப்பள்ளியும்]]
 
 
[[படிமம்:ucolonyschool.jpg|thumb|left|200px|ஃபாட்டிமா தேவாலையமும் இலையோலா மெட்ரிக்குலேஷன் மேல்னிலைப்பள்ளியும்]]
கோடம்பாக்கம் வ‌ழியே செல்லும் '''ஆற்காடு சாலை''' (எந்.எஸ்.கே சாலை) வர்த்தக/வணிக நிறுவணங்கள், கடைகள் மற்றும் உணவு விடுதிகள் நிறைந்த பகுதியாகும். [[யுனைட்டட் இந்தியா காலனி]], '''ரங்கராஜபுரம்''', '''ட்ரஸ்ட்புரம்''' மற்றும் '''டெய்லர்ஸ் எஸ்டேட்''' ஆகிய பகுதிகள் கோடம்பாக்கத்தின் குடியிருப்பு பகுதிகளாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கோடம்பாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது