ஜமேக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 59:
}}
 
'''ஜமேக்கா''' [[கரிபியக் கடல்|கரிபியக் கடலில்]] அமைந்துள்ள 240 கி.மீ. நீளமும் 85 கி.மீ. அகலமும் கொண்ட ஒர் தீவு நாடாகும். இது மத்திய அமெரிக்க பெருநிலப்பரப்பில் இருந்து 635 கி.மீ. கிழக்காகவும் [[கியுபா]]வுக்கு 150 கி.மீ. தெற்காகவும் அமைந்துள்ளது. யமேக்காவின் பழங்குடியினரான அரவக்கன் இந்தியர்கள் பேசு மொழியான டைனொ மொழியில் தமது நாட்டை "சைமேக்கா" - ஊற்றுகளின் நாடு என அழத்தனர்அழைத்தனர். முதலில் [[ஸ்பெயின்|ஸ்பெயினின்]] குடியேற்றவாத நாடாக இருந்த யமேக்கா பின்னாளில் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] அரசாட்சிக்குட்பட்டது. [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்]], [[கனடா]]வுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் கண்டத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்றாவது நாடாகும்.
 
{{மத்திய அமெரிக்க நாடுகளும் மண்டலங்களும்}}
"https://ta.wikipedia.org/wiki/ஜமேக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது