மார்புக்கச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பயன்பாடுகள்: எழுத்துப் பிழை
சி திருத்தம்
வரிசை 5:
== பயன்பாடுகள் ==
 
மார்புக்கச்சை பெண்களின் மார்பகங்களை தாங்கிப்பிடிக்க பயன்படுகிறது. பெரும்பாலானோர் தங்களின் இன்ப நலனுக்காகவும், வெகு சிலர் புற தோற்றத்திற்காகவும், மார்பகங்களை மேம்படுத்திக் காட்டவும் பயன்படுத்துகின்றனர். மேலும் சில மார்புக்கச்சைகள் [[nursing bra|பேணுகைக்காகவும்]], [[sports bra|உடற்பயிற்சிக்காகவும்]]<ref name=HISTORY>{{cite web|last=Wells|first=Jacquelyn|title=The History of Lingerie [INFOGRAPHIC]|url=http://blog.herroom.com/infographic/history-lingerie-infographic/|publisher=HerRoom|accessdate=31 January 2014}}</ref> தயாரிக்கப்படுகின்றன.
 
== உபாதைகள் ==
வரிசை 11:
இறுக்கமாக அணியப்படும் மார்புக்கச்சைகளால் மூச்சுவிடுதலில் சிரமம், மார்பு எலும்புக்கூட்டில் வலி, உணவு ஜீரணிப்பதில் சிரமம், முதுகுப்பகுதிகளில் தழும்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே சரியான அளவில் மார்புக்கச்சைகளை தேர்ந்தெடுப்பது உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியமாகும்.
 
== மேற்கோள்கள் ==
<references />
"https://ta.wikipedia.org/wiki/மார்புக்கச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது