மதராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
'''மதராசா''' (Madrasa, [[அரபி]]: مدرسة‎) எனும் அரபி வார்த்தைக்கு கல்விச் சாலை என்று பொருள். மேற்குலக நாடுகள் இம்மதராசாவை [[இசுலாம்|இஸ்லாமிய]] மதக் கல்வி அளிக்கும் நிறுவனங்கள் எனக் குறிபிடுகின்றன. ஆனால் இங்கு மதக்கல்வி மட்டும் பயிற்றுவிக்கப்படுவதில்லை. தற்போது உள்ள 20,000 மதராசாக்களில் வருடந்தோறும் 1.5 மில்லியன் மாணவர்கள் கல்வி பெறுகின்றனர். <ref>https://archive.is/20130416070410/www.dailytimes.com.pk/default.asp?page=story_29-11-2004_pg7_39</ref>இவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் அல்ல. மேலும் இங்கு நவீனக் கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது.<Ref>http://www.aljazeera.com/indepth/spotlight/indiaonline/2013/11/madrassas-india-attract-hindu-students-2013111814457229891.html</ref> உலகின் முதல் மதராசாவானது ''அல்-சாஃபா'' எனும் இடத்தில் தொடங்கப்பட்டது [[முகம்மது நபி]] ஆசிரியராகவும் அவரது சீடர்கள் மாணாக்கர்களாவும் இருந்தனர்.
{{உஸூலுல் பிக்ஹ்}}
 
==கல்வி நிலையங்களின் வகைகள்==
மதராசாக்கள் கீழ்க்கண்ட வகைகளில் செயல்படுகின்றன.
3,063

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1719525" இருந்து மீள்விக்கப்பட்டது