பாரதப்புழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருநாவாய் இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
}}
[[Image:Bharathapuzha fromshoranurbridge.jpg|thumb|right|250px|சோரனூர் பாலத்தில் இருந்து ஆற்றின் தோற்றம்.]]
'''பாரதப்புழா''' (Bharathappuzha) [[தென்னிந்தியா]]வின் [[கேரளம்|கேரள மாநிலத்தில்]] உள்ள முதன்மையான ஆறுகளுள் ஒன்று. இது கேரள மாநிலத்தின் இரண்டாவது பெரிய [[ஆறு]]. இதன் நீளம் 209 கி.மீ. இந்த ஆறு நிலா என்றும் அழைக்கப்படுகிறது.
 
இந்த ஆற்றின் முதன்மையான துணையாறு [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யின் தமிழ்நாட்டு எல்லைக்குள் அமைந்துள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி பின் மேற்கு நோக்கி பாலக்காட்டுக் கணவாய் வழியாக பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஊடாகப் பாய்கிறது. [[திரூர் ஆறு]] உட்பட பல ஆறுகள் இவ்வழியில் சேர்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பாரதப்புழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது