ஜவேத் கரீம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 15 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 12:
}}
 
ஜவேத் கரீம் 1979ம் [[ஆண்டு]] [[கிழக்கு செருமனி]]யில் பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும் போதே இவர் குடும்பத்தினர் [[ஜேர்மனிமேற்கு செருமனி]]யில் பிறந்தார்.உள்ள நியுஸ் க்கு இடம்பெயர்ந்தனர்.பின்னர் இவர் 1992ம் [[ஆண்டு]] தனது குடும்பத்துடன் [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கு குடிபெயர்ந்தார். இவர் [[யூடியூப்]] நிறுவனர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். [[யூடியூப்]] நிறுவனம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் [[ஜவேத் கரீம்]], [[சாட் ஹர்லி]], [[ஸ்டீவ் சென்]] ஆகிய மூவரும் ஒரே நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தனர்.இவர் தந்தை, நைமுல் கரீம் , வங்க தேசத்தை பூர்விகமாக கொண்டவர் ஆவார். இவரது தயார், கிறிஸ்டின் கரீம், செருமானியர் அவார்.
 
==External links==
"https://ta.wikipedia.org/wiki/ஜவேத்_கரீம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது