கிரந்த எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
iso15924=Gran
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Small corrections
வரிசை 9:
|sisters= [[வட்டெழுத்து]]
|children=[[மலையாள எழுத்துமுறை]], [[துளு எழுத்துமுறை]]
|sample=Tanjavur_Tamil_Inscription2.jpg
|sample=John_3_16_Sanskrit_translation_grantham_script.gif
|caption=தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயிலின் கிரந்த மொழிக் கல்வெட்டு
|caption=சமஸ்கிருதத்தை எழுதுவதற்குத் தமிழ் நாட்டில் புழக்கத்திலிருந்த கிரந்த எழுத்துக்களில் அச்சிடப்பட்ட ஒரு உரைப்பகுதி (John 3:16 - வடமொழி பைபிள் கிரந்த எழுத்துகளில்)
|imagesize=400px200px
|iso15924=Gran
}}
 
வரிசை 23:
== கிரந்த எழுத்து வடிவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி ==
 
கிரந்த எழுத்துமுறை கி.பி ஐந்தாம் நூற்றாண்டுகளில் [[பிராமி]] எழுத்து முறையிலிந்துமுறையிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வட இந்தியாவில் பிராமி எழுத்து முறை நகரி எழுத்து முறையாக திரிந்த வேளையில், தென்னிந்தியாவில் பிராமி எழுத்து முறை கிரந்த எழுத்து முறையாக திரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். கிரந்தத்தில் இருந்து இக்காலத் [[தமிழ் எழுத்து]]க்கள் தோன்றியிருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் தமிழ் அறிஞர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தென்னகத்தில் இருந்த வடமொழிப் பண்டிதர்கள், வடமொழியை எழுவதற்காக அப்போது வழக்கிலிருந்த தமிழ் எழுத்துக்களில் சிறு சிறு மாற்றங்களை செய்தனர் என்றும், இதன் விளைவாகவே கிரந்த எழுத்துமுறை தோன்றியிருக்க வேண்டுமென்று கருதுகின்றனர். ஆகவே அக்கால தமிழ் எழுத்து முறையின் நீட்சியே கிரந்தம் என்று கூறுகின்றனர்.
 
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடமொழி கிரந்த எழுத்திலேயே எழுதப்பட்டு வந்தது. தென்னிந்தியா முழுவதும் கிரந்த எழுத்து முறை பரவியிருந்தது. தமிழகத்தில் மணிப்பிரவாளத்தை( [[மணிப்பிரவாளம்]] என்பது தமிழும் வடமொழியும் கலந்து எழுத்தப்பட்ட மொழி நடையாகும்) எழுதவும் கிரந்தம் பயன்படுத்தப்பட்டது. தமிழ்ச்சொற்களை [[வட்டெழுத்து|வட்டெழுத்திலும்]] வடமொழிச்சொற்களைக் கிரந்தத்திலும் எழுதினர். [[பல்லவர்]]கள் தமிழையும், வடமொழியையும் ஒருங்கே போற்றினர். பல்லவர்கள் காலத்தில்தான் [http://www.tamilnation.org/heritage/pallava.htm] கிரந்தம் எழுச்சியுடன் திகழ்ந்தது. தமிழக மன்னர்கள், தென்-கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்ததின் விளைவாக, அங்கும் கிரந்தம் பரவியது. பர்மிய மொழி, தாய் மொழி, க்மெர் மொழி[http://www.ancientscripts.com/khmer.html], முதலிய மொழிகளின் எழுத்து முறை கிரந்ததிலிருந்தே தோன்றியவையாகும். சிங்கள எழுத்து முறையும் கிரந்த எழுத்துமுறையிலிருந்து தோன்றியதே ஆகும். தமிழகத்தில் வடமொழியாதிக்கத்தின் வீழ்ச்சியையடுத்து கிரந்த எழுத்து முறையும் வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட தமிழகத்தில் வடமொழியினைக் கிரந்த எழுத்துக்களிலேயே எழுதினர். பின்னர் கிரந்த எழுத்து முறை முற்றிலும் மறைந்து தமிழகத்தில் வடமொழி [[தேவநாகரி]]யில் எழுத ஆரம்பிக்கப்பட்டது.
வரிசை 89:
तस्मिन् विश्वासी सर्वमनुष्यो यथा न विनश्यानन्तं जीवनं
लप्स्यते।
 
மாதிரி 3: சமஸ்கிருத பைபிள் யோவான் 3:16
 
|sample=[[படிமம்:John_3_16_Sanskrit_translation_grantham_script.gif]]
 
== கிரந்த எழுத்துக்களும் பிற எழுத்துமுறைகளும் ==
வரி 110 ⟶ 114:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://andrew.cmu.edu/user/ssubram1/articles/grantha.html- கிரந்த எழுத்து முறை பற்றிய வலைப்பக்கம்]
* [http://www.ancientscripts.com/grantha.html - பல்லவ கிரந்த எழுத்து முறையை விவரிக்கும் வலைப்பக்கம்]
* [http://www.chem-annauniv.org/Grantha.pdf இந்த கட்டுரை தமிழ் மணிப்பிரவாள நடையில்(கிரந்தத்தின் பயன்பாட்டிற்கு ஒரு உதாரணம்]
* [http://www.uni-hamburg.de/Wiss/FB/10/IndienS/Kniprath/INDOLIPI/Indolipi.htm கிரந்த எழுத்துரு மற்றும் மென்பொருள்]
வரி 117 ⟶ 121:
 
== உசாத்துணைகள் ==
* <references/>
 
[[பகுப்பு:பிராமிய எழுத்துமுறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிரந்த_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது