கிரந்த எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Small corrections
உரை திருத்தம்
வரிசை 10:
|children=[[மலையாள எழுத்துமுறை]], [[துளு எழுத்துமுறை]]
|sample=Tanjavur_Tamil_Inscription2.jpg
|caption=தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயிலின் கிரந்த மொழிக்எழுத்துக் கல்வெட்டு
|imagesize=200px
|iso15924=Gran
வரிசை 17:
{{Brahmic}}
 
'''கிரந்தம்''' ( வடமொழி ग्रन्थ - புத்தகம் ) என்பது [[வடமொழி]]யினை எழுத [[தென்னிந்தியா]]வில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எழுத்து முறையாகும் (லிபி). இந்திய மொழியான [[மலையாளம்|மலையாளத்தின்]] எழுத்து முறையும் கிரந்தத்தில் இருந்து தோன்றியவையேதோன்றியது ஆகும். மேலும் கிரந்த எழுத்துமுறை [[பர்மிய மொழி]], தாய் மொழி, [[சிங்களம்]] முதலிய தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோற்றத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளது.<ref>[http://www.tamilnation.co/heritage/deivanayagam.htm</ref>. பல்லவர்கள் பயன்படுத்திய கிரந்த எழுத்துமுறை ''பல்லவ கிரந்தம்'' என அழைக்கப்படுகிறது. இதை பல்லவ எழுத்துமுறை எனவும் குறிப்பிடுவர். இந்த பல்லவ கிரந்த எழுத்துமுறையைச் சார்ந்தே தென்கிழக்காசிய மொழிகள் எழுத்துமுறையை பெற்றன.
 
'''கிரந்த எழுத்துக்கள்''' [[தென்னிந்தியா]]வில், விசேடமாகத் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் [[தேவநாகரி]] எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழ் நாட்டில் சில தசாப்தங்களுக்கு முன் ஆரம்பித்த சமஸ்கிருதத்துக்கு எதிரான இயக்கங்களால், பொதுவான சமஸ்கிருதத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்ததும் இதற்கு ஒரு காரணமெனலாம்.
 
== தோற்றமும் வளர்ச்சியும் ==
== கிரந்த எழுத்து வடிவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி ==
 
கிரந்த எழுத்துமுறை கி.பி ஐந்தாம் நூற்றாண்டுகளில் [[பிராமி]] எழுத்து முறையிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வட இந்தியாவில் பிராமி எழுத்து முறை நகரி எழுத்து முறையாக திரிந்த வேளையில், தென்னிந்தியாவில் பிராமி எழுத்து முறை கிரந்த எழுத்து முறையாக திரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். கிரந்தத்தில் இருந்து இக்காலத் [[தமிழ் எழுத்து]]க்கள் தோன்றியிருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் தமிழ் அறிஞர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தென்னகத்தில் இருந்த வடமொழிப் பண்டிதர்கள், வடமொழியை எழுவதற்காக அப்போது வழக்கிலிருந்த தமிழ் எழுத்துக்களில் சிறு சிறு மாற்றங்களை செய்தனர் என்றும், இதன் விளைவாகவே கிரந்த எழுத்துமுறை தோன்றியிருக்க வேண்டுமென்று கருதுகின்றனர். ஆகவே அக்கால தமிழ் எழுத்து முறையின் நீட்சியே கிரந்தம் என்று கூறுகின்றனர்.
வரிசை 101:
[[படிமம்:Grantha ConsComp.gif]]
 
== கிரந்த எழுத்துமுறையின் இன்றைய நிலை ==
 
இன்றைய நவீன காலக்கட்டத்தில் கிரந்த எழுத்து முறை கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இருப்பினும் சில வேத பாடசாலைகளில் இன்றும் கூடக் கிரந்தம் கற்பிக்கப்படுகின்றது. தமிழைப் பொறுத்தபொருத்த வரையில் மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், '[[ஸ்|ஸ]]', '[[ஜ்|ஜ]]', '[[க்ஷ்|க்ஷ]]', '[[ஷ்|ஷ]]' ,'[[ஸ்ரீ]]' போன்ற கிரந்த எழுத்துக்கள் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.
 
யூனிகோடில் கிரந்த எழுத்துமுறையினை சேர்க்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அத்தகைய கோரிக்கையும் யூனிகோட்[[ஒருங்குறி குழுமம்|யூனிகோடு குழுமத்தின்]] பரிசீலனையில் உள்ளது[http://unicode.org/roadmaps/smp].
 
== காண்க ==
* [[மணிப்பிரவாளம்]]
* [[மலையாளம்]]
* [[கன்னடா]]
* [[தேவநாகரி]]
 
"https://ta.wikipedia.org/wiki/கிரந்த_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது