பிராமி எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -
link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
|sisters= [[கரோஷ்டி]]
|children=[[குப்த எழுத்துமுறை]] மற்றும் பல
|sample=Brahmi_script_on_Ashoka_Pillar%2C_Sarnath.jpg
|sample=
|caption=அசோகர் தூணில் பிராமி எழுத்துகள்
|imagesize=250px200px
}}
 
'''பிராமி''' என்பது ஒரு பழங்கால எழுத்து முறையாகும். இது [[பிராமி குடும்பம்|பிராமி குடும்பத்தை]] சார்ந்த எழுத்துமுறைகளிலேயே பழையதும் மூலமுமான எழுத்துமுறையாகும். இது பழங்காலத்தில் [[தெற்காசியா]] முழுவதும் வழக்கத்தில் இருந்தது. அசோகரின் 3ஆம் நூற்றாண்டு காலத்திய கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களிலேயே எழுதுப்பட்டுள்ளன. இது வரையிலும் பிராமி எழுத்துக்களின் மிகப்பழைய கல்வெட்டுக்கள் இவையே என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மையில் தமிழ் நாட்டிலும் [[இலங்கை]]யிலும் கி.மு 6ஆம் நூற்றாண்டு காலத்திய கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே பிராமி எழுத்து முறை இன்னும் பழமையானவையாக இருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது[<ref>http://www.orientalthane.com/archaeology/news_2004_05_31_1.htm]</ref>.
 
பிராமி எழுத்து முறையிலிருந்தே பெரும்பான்மையான தெற்காசிய, தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோன்றின. தற்காலத்து [[இந்தோ-அரேபிய எண் முறை]]யும், பிராமி எண் முறையிலிருந்தே தோன்றியது.
"https://ta.wikipedia.org/wiki/பிராமி_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது