மிகெல் தே செர்வாந்தேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: ca:Miguel de Cervantes Saavedra is a featured article
தாக்கங்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
| இறந்த இடம் = [[மாட்ரிட்]], [[ஸ்பெயின்]]
| தன்மையாளர் = [[புதின எழுத்தாளர்]], [[கவிஞர்]], [[நாடகாசிரியர்]]
| influences =
| influences = [[Chivalric romance]], [[இத்தாலிய மறுமலர்ச்சி]]
| influenced = [[புதினம்]]
}}
 
'''மிகேல் தே சேர்வான்டிசு சாவேத்ரா''' (Miguel de Cervantes Saavedra - செப்டெம்பர் 29, 1547 – ஏப்ரில் 22, 1616) ஒரு எசுப்பானிய [[புதினம்|புதின]] எழுத்தாளரும், [[கவிஞர்|கவிஞரும்]], [[நாடகாசிரியர்|நாடகாசிரியரும்]] ஆவார். முதலாவது தற்காலப் புதினம் எனச் சிலரால் கூறப்படும் ''டான் கிஃகோட்டி'' ''(Don Quixote)'' என்னும் இவரது புதினம் மேல் நாட்டு [[இலக்கியம்|இலக்கியத்தில்]] சிறப்பு வாய்ந்தது எனவும், உலகின் மிகச் சிறந்த புதினங்களுள் ஒன்று எனவும் கூறப்படுகிறது. இவரது ஆக்கம் உலக இலக்கியங்களில் மிகவும் முக்கியமான ஒன்று என்பது சிலரது கருத்து. [[எசுப்பானிய மொழி]]யில் இவரது செல்வாக்கு மிகப் பெரிதாக இருப்பதால், ஸ்பானிய மொழி சேர்வாண்டிசின் மொழி என்றும் அழைக்கப்படுவது உண்டு.
 
==தாக்கங்கள்==
| influences = [[Chivalric romance]], [[இத்தாலிய மறுமலர்ச்சி]]
 
[[பகுப்பு:எசுப்பானிய எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மிகெல்_தே_செர்வாந்தேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது