புளூட்டாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுதிருத்தம்
சி சிறுதிருத்தம்
வரிசை 20:
}}
'''புளூட்டாக்''' (Plutarch - கிபி 46 - கிபி 120) ஒரு கிரேக்க வரலாற்றாளரும், வாழ்க்கை வரலாற்றாசிரியரும், கட்டுரையாளரும் ஆவார். புளூட்டாக், [[பியோசியா]]வில் இருந்த [[கரணியா]] என்னும் நகரத்தைச் சேர்ந்த பிரபலமான குடும்பமொன்றில் பிறந்தார். இவ்விடம் [[டெல்பி (நகரம்)|டெல்பி]]யில் இருந்து [[வடக்கு]]த் திசையில் 20 [[மைல்]]கள் தொலைவில் உள்ளது.
[[File:Delphi_temple_of_Apollo_dsc06283.jpg|thump|200px|புளூட்டாக் பணிபுரிந்த கோயிலின் தற்போதைய சிதிலங்கள்]]
 
== இளமைக் காலம் ==
வரி 27 ⟶ 26:
 
கிபி 66 ஆம் ஆண்டுக்கும் 67 ஆம் ஆண்டுக்கும் இடையில் புளூட்டாக் [[ஏதென்ஸ் அக்கடமி]]யில் [[அம்மோனியஸ்]] என்பவரின் கீழ் [[கணிதம்|கணிதத்தையும்]], [[மெய்யியல்|மெய்யியலையும்]] கற்றார். இவருக்கு, [[சோசியஸ் செனேசியோ]] ( Soscius Senecio), ஃபண்டனஸ் போன்ற பல செல்வாக்குள்ள நண்பர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் செனட்டர்கள். இவர் மத்தியதரைப் பகுதியில் பரவலாகப் பயணம் செய்துள்ளார். மைய கிரீஸ், [[ஸ்பார்ட்டா]], [[கொறிந்த்]], [[பாட்ராஸ்]], [[சார்டெஸ்]], [[அலெக்சாந்திரியா]], [[ரோம்]] ஆகிய இடங்களுக்கு இவர் சென்றுள்ளார்.
[[File:Delphi_temple_of_Apollo_dsc06283.jpg|thump|200px|புளூட்டாக் பணிபுரிந்த கோயிலின் தற்போதைய சிதிலங்கள்]]
 
இவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கரணியாவிலேயே கழித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/புளூட்டாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது