டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
 
 
'''டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை''' இந்தயாவின் சென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசு சட்டக் கல்லூரி. துவக்கப்பட்டதுஇக்கல்லூரி 1891-இல் துவக்கப்பட்டது. மெட்ராஸ் சட்டக் கல்லூரியாக இருந்த இக்கல்லூரி இந்திய சுதந்திர போரட்ட வீரரும், தலித் தீண்டாமையை எதிர்த்து போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவருமான [[பி. ஆர். அம்பேத்கர்|பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்]] அவர்களின் நினைவை போற்றும் வகையில் 1990-இல் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, [[சென்னை]] (DAGLC) என்று பெயர் மாற்றம் பெற்றது. [[இந்தியா|இந்தியாவின்]] மிகப்பழமையான சட்டக் கல்லூரி இதுவேயாகும். 115 ஆண்டு கால பழமை வாயந்தது. இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி ஆகும்.
 
இக்கல்லூரியில் சமீபத்தில் சில விரும்பத்தாகாத நிகழ்வுகள் இருமாணவக் குழுக்களிடையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. <ref>[http://www.youtube.com/watch?v=Opy-a1M__GQ விரும்பத்தகாத சாதீய மற்றும்அரசியல் நிகழ்வுகள்]