இராமகிருஷ்ணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தக்சிணேசுவர் காளி கோயில் link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
typo chg
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36:
ஸ்ரீராமகிருஷ்ணரின் இந்த சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு அப்போது [[கல்கத்தா]]வில் இருந்த பலர் அவரைப் பார்க்க வந்தனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா எனப்பட்ட [[சுவாமி விவேகானந்தர்]] குறிப்பிடத்தக்கவர். நாட்கள் செல்லச் செல்ல, அவரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவர் நாள் முழுவதும் அவர் சீடர்களுடன் ஆன்மீகம் பற்றிய விவாதங்கள் புரிவது சர்வசாதாரணமானது. அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த [[மகேந்திரநாத் குப்தா]], தினமும் அவர் கூறுபவற்றையும், அவர் புரிந்த விவாதங்களைப் பற்றியும் வீட்டுக்குச் சென்றவுடன் தன் டயரியில் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்த குறிப்புகளே, பின்னாட்களில் ''The Gospel of Sri Ramakrishna'' என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இது [[தமிழ்|தமிழில்]] ''ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்'' என்ற பெயரில் மூன்று பாகங்களாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
 
ஸ்ரீராமகிiருஷ்ணரின்ஸ்ரீராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் [[புற்றுநோய்]] அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் தோட்டவீட்டில் வைத்து வைத்தியம்,சேவை செய்தனர். 1885 டிசம்பர் 11ஆம் நாளிலிருந்து 1886 ஆகஸ்டு 15 வரை இங்கு தங்கினார்.ஸ்ரீராமகிருஷ்ணரின் 1886 ஆகஸ்ட் 16 அன்று மகா சமாதி அடைந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இராமகிருஷ்ணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது