புளூட்டாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறுதிருத்தங்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிறுதிருத்தங்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
 
== இளமைக் காலம் ==
பியோசியாவில் பிறந்த புளூட்டாக்கின் தந்தை பெயர் தெரியவரவில்லைதெரிய வரவில்லை. எனினும் ஒன்றுவிட்டு ஒரு தலைமுறைகளில் ஒரே பெயர் இடப்படும்இடும் [[கிரேக்கர்]]களின் வழக்கத்தை வைத்துப் பார்க்கும்போது இவரதுஅவரது பெயர் ''நிக்கார்க்கஸ்'' ஆக இருக்கலாம் எனஎனக் ஊகிக்கப்படுகின்றதுகருதப்படுகின்றது. இவர்கள்இவர் செல்வக் குடும்பத்தைச் பணக்காரர்கள்சேர்ந்தவர். புளூட்டாக்கின் பாட்டனின் பெயர் ''லாம்பிறைஸ் (Lamprias)'' என புளூட்டாக்கின் ''மோராலியா'' என்னும் நூலில் தரப்பட்டுள்ளது. இவருக்கு எத்தனை [[பிள்ளை]]கள் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இவருடைய ஆக்கங்களில் ஆட்டோபுலுஸ், இரண்டாவது புளூட்டாக் என்னும் இரண்டு [[மகன்]]கள் பற்றி அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விருவர் தவிர சோக்லாரஸ் (Soklarus) என்னும் ஒருவர் பற்றியும் குறிப்புக்கள் காணப்படுகின்றனகாணப்படுவதால் இவரும் புளூட்டாக்கின் மகனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. புளூட்டாக்கின் மகள் எனக் கருதப்படக்கூடிய திமோக்சேனா (Timoxena) என்ற ஒரு பெண்ணின் பெயரும் இவரது எழுத்துக்களில் உள்ளனஉள்ளது.
 
கிபி 66 ஆம் ஆண்டுக்கும் 67 ஆம் ஆண்டுக்கும் இடையில் புளூட்டாக் [[ஏதென்ஸ் அக்கடமி]]யில் [[அம்மோனியஸ்]] என்பவரின் கீழ் [[கணிதம்|கணிதத்தையும்]], [[மெய்யியல்|மெய்யியலையும்]] கற்றார். இவருக்கு, [[சோசியஸ் செனேசியோ]] ( Soscius Senecio), ஃபண்டனஸ் போன்ற பல செல்வாக்குள்ள நண்பர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் செனட்டர்கள். இவர் மத்தியதரைப்[[நடுநிலக் கடல்|நடுநிலப் பகுதியில்]] பரவலாகப் பயணம் செய்துள்ளார். மைய கிரீஸ், [[ஸ்பார்ட்டா]], [[கொறிந்த்]], [[பாட்ராஸ்]], [[சார்டெஸ்]], [[அலெக்சாந்திரியா]], [[ரோம்]] ஆகிய இடங்களுக்கு இவர் சென்றுள்ளார்.
 
இவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கரணியாவிலேயே கழித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/புளூட்டாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது