சைனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறுதிருத்தங்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தலைப்புக்கும் உள்ளடகத்துக்கும் தொடர்பு இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 104:
 
===ஜைன நெறியின் தோற்றத்தின் காலம் பற்றிய குழப்பம்===
{{Clarify|reason=தலைப்புக்கும் உள்ளடகத்துக்கும் தொடர்பு இல்லை}}
[[மகாவீரர்]], தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தித் தன்னை வென்றவர் என்ற காரணத்தால், '''ஜெயனா'''<ref name=Britannica/><ref name=NetPlaces/><ref name=IndiaVideo/><ref name=DM/> எனும் பெயர்ப் பெற்றார். இதன் பொருள் '''வென்றவர்''' என்பதாகும். இவருடைய கருத்துக்களை '''ஜெயனம்''' எனவும் கருத்தினை ஏற்றுக்கொண்டவர்களை '''ஜெயனர்''' எனவும் அழைக்கப்பெற்றனர்<ref name=DM/>. இச்சொல், நாளடைவில் திரிந்து [[ஜைனர்]] என்றானது. [[மகாவீரர்]] ஏற்கனவே இருந்த ஒரு நெறியை புதுப்பித்தவர் என்றும், அவர் [[ஜைனம்]] எனும் ஒரு புதிய நெறியைத் தோற்றுவித்தவர் என்றும் இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. [[மகாவீரர்]] ஏற்கனவே இருந்த ஒரு நெறியை புதுப்பித்தவர் என்றால், [[மகாவீரர்|மகாவீரருக்கு]] முன்பு இந்நெறி எப்பெயரில் அழைக்கப்பெற்றது என்பது கிடைக்கவில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/சைனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது