கும்பமேளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Image size chaged
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
image added
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
 
== வானியலும் கும்பமேளாவும் ==
[[படிமம்:Kumb_Mela_-_2013_-_Allahabad.png|right|thumb|200px|2001 ஆம் வருடம் மகா கும்பமேளா சமயத்தில் அலகாபாத்தில் கோள்களின் அமைவு]]
 
கும்பமேளாத் திருவிழா பிரயாக்கில் (அலகாபாத்) மகா மாதத்தில் நடைபெறுகின்றது. அதாவது ([[ஜனவரி]] / [[பெப்ரவரி]]). பலர் [[அமாவாசை]] நாளில் நீராடுவது மிகுந்த பலனை அளிப்பதாக நம்பிக்கையுடன் உள்ளார்கள். வியாழன் கோள் ரிசப இராசியில் உள்ள போது [[சூரியன்|சூரியனும்]] [[சந்திரன்|சந்திரனும்]] மகர இராசியில் இருக்கின்றது. இவ்வமைப்பே அமாவாசை நாளாகும்.
 
ஹரித்வாரில், பால்குன் மற்றும் சைத்ரா ஆகிய மாதங்களில் ([[பெப்ரவரி]] / [[மார்ச்]] / [[ஏப்ரல்]]), சூரியன் மேச இராசியில் செல்லும் பொழுது சந்திரன் தணுசுதனுசு இராசியிலும் வியாழன் கும்ப இராசியிலும் உள்ள போது கும்பமேளா நடைபெறுகின்றது.
 
உஜ்ஜெயின் பகுதியில் இவ்விழா [[வைகாசி]] மாதத்தில் அதாவது [[மே]] மாதத்தில் சூரியனையும் சந்திரனையும் தவிர மற்றைய கோள்கள் துலா ராசியில் உள்ள போது சூரியனும் சந்திரனும் மேச இராசியிலும் வியாழன் கோள் சிம்ம இராசியிலும் இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/கும்பமேளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது