29,254
தொகுப்புகள்
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி (added Category:ராக் இசைக் குழுக்கள் using HotCat) |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) (→top: *விரிவாக்கம்*) |
||
| Past_members = பிரெஃடி மெர்குரி<br/>ஜான் டெக்கான்<br/>மேலும் பார்க்க: [[#Band members|துவக்ககால உறுப்பினர்கள்]]
}}
'''குயின்''' (''Queen'') 1970இல் [[இலண்டன்|இலண்டனில்]] உருவான [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] [[ராக் இசை|ராக்]] இசைக்குழு ஆகும். இக்குழு உருவான காலத்தில் பிரெஃடி மெர்குரி (முதன்மை பாடகர், பியானோ), பிரியன் மே (கிட்டார், பாட்டு), ஜான் டெக்கான் (அடித்தொனி கிட்டார்), மற்றும் இரோசர் டெய்லர் (முரசு, பாட்டு) உறுப்பினர்களாக இருந்தனர். இக்குழுவின் துவக்க கால இசைப்படைப்புகள் மேலெழும் இராக், [[கடின ராக்]] மற்றும் [[கன மெட்டல் இசை|கன மெட்டல்]] இரகங்களில் அமைந்திருந்தன. தற்போது வளர்ந்தநிலையில் மெதுவே பாரம்பரிய, வானொலிக்கு உகந்த, பலதரப்பட்ட இசையாக்கங்களை வெளிப்படுத்துகின்றனர்.
குயின் இசைக்குழு மொத்தம் தரவரிசைப் பட்டியலில் முதலாவதாக வந்த 18 இசைத்தொகுப்புகளையும் 18 தனிப்பாட்டுக்களையும் 10 இசைக் குறுவட்டுக்களையும் வெளியிட்டுள்ளனர். இவர்களது வட்டுகளின் சாதனை விற்பனை 150 மில்லியனிலிருந்து 300 மில்லியனாக மதிப்பிடப்படுகிறது; உலகின் மிகக் கூடுதலாக விற்பனையாகும் கலைக்குழுக்களில் ஒன்றாக இந்த இசைக்குழு விளங்குகிறது. பிரித்தானிய இசைத்தட்டுத் தொழில் வழங்கும் ''பிரித்தானிய இசைக்கு மிகச்சிறந்த பங்களிப்பிற்கான விருது'' 1990இல் இவர்களுக்கு வழங்கப்பட்டது. 2001இல் ராக் மற்றும் ரோல் இசை புகழ்மையத்தில் (Rock and Roll Hall of Fame) இடம் பெற்றனர்.
== மேற்சான்றுகள்==
|