அனைத்துலக எழுத்தறிவு நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
*உரை திருத்தம்*
வரிசை 5:
உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் [[பாடசாலை]] வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத,, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
 
யுனெஸ்கோவின் "அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)" அறிக்கையின்படி <ref>[http://portal.unesco.org/education/en/ev.php-URL_ID=43009&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html]</ref><ref> [http://www.uis.unesco.org/ev.php?URL_ID=5204&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201]</ref>, [[தெற்கு]] மற்றும் [[மேற்கு]] [[ஆசியா]]ப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் [[ஆபிரிக்கா]] (59.7%), [[அரபு நாடுகள்]] (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் [[புர்கினா பாசோ]] (12.8%), [[நைஜர்]] (14.4%), [[மாலி]] (19%). அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
 
எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என [[ஐநா]]வின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.
வரிசை 18:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
[[பகுப்பு:யுனெஸ்கோ]]
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலக_எழுத்தறிவு_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது